காதல் மருத்துவம்

காதலர்கள் தான்
உலகின்
தலைசிறந்த
மருத்துவர்கள்!
ஸ்டெதாஸ்கோப்
இல்லாமலே
இதய துடிப்பை
உணர்பவர்கள்!

எழுதியவர் : காதல் யோகி (21-Feb-14, 10:58 am)
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே