கலாசாரம்

அப்போதும் தலை குனிந்து நடந்தார்கள்
இப்போதும் தலை குனிந்து நடக்கிறார்கள் .........
அவர்கள் மண்ணை பார்த்து
இவர்கள் மொபைல்லை பார்த்து!!!!!

எழுதியவர் : sarath.s (20-Feb-14, 8:45 pm)
பார்வை : 240

மேலே