sarath14 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sarath14
இடம்
பிறந்த தேதி :  14-Aug-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Feb-2014
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  5

என் படைப்புகள்
sarath14 செய்திகள்
sarath14 - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2014 9:22 pm

பெண்ணே!!!
உன் முகத்தை மறைக்கும்
உன் கூந்தலை காதின் பின் மறைக்காதே!!!
சாலையில் நாடாகும் பல விபத்திற்கு
நீ காரணமாக இருப்பாய்!!!!!

மேலும்

நல்ல கற்பனை அருமைத்தோழரே! 21-Feb-2014 11:19 am
sarath14 - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2014 8:45 pm

அப்போதும் தலை குனிந்து நடந்தார்கள்
இப்போதும் தலை குனிந்து நடக்கிறார்கள் .........
அவர்கள் மண்ணை பார்த்து
இவர்கள் மொபைல்லை பார்த்து!!!!!

மேலும்

உண்மை நல்ல சிந்தனை.......... 21-Feb-2014 11:28 am
நல்ல சிந்தனை!! 21-Feb-2014 12:23 am
sarath14 - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2014 10:23 pm

கவிதை கூட எழுத முடியவில்லை

காரணம்

கை எழுத்தெல்லாம் கண்ணீரால் அழிவதால் !!!

மேலும்

காதலில்தான் கண்ணீர்த்துளிகள் அதம் தோழரே! 21-Feb-2014 11:30 am
அடடே... வருத்தமளிக்கிறது தோழா 20-Feb-2014 9:54 am
sarath14 - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2014 10:17 pm

உனக்கு பிடித்த "நகை"யாக இருக்க ஆசை !
ஆனால்
நீ வெட்டி எறியும் "நகமாக" இருக்கிறேன் !!!

மேலும்

நல்ல சிந்தனை அருமை.... 21-Feb-2014 11:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
மேலே