கண் கண்ணாடி
ஓர் அறை அறையில் நான்கு பக்க சுவர்கனிலும் கண்ணாடி....
கண்ணாடி முன்னால் நான்.... தெரிவது நான்கு விம்பம்..... எனக்கு வரவில்லை இன்பம்.....
காரணம் என் கண்களுக்கு தெரியவில்லை என் விம்பம்......
கண்ணாடி கவலைப்பட்டது உங்களுக்கு ஏன் இது போன்ற துன்பம்....
கண் தெரியாதவரோ இது கடவுள் கொடுத்த ஆனந்தம் என்றார்....