கடும் போர்

உன் மீது விழாத வருத்தத்தில்
நீ விரித்த குடையோடு
போரிட்டுக் கொண்டிருந்தன
மழைத் துளிகள்...

எழுதியவர் : திகன் (11-Mar-14, 9:07 am)
சேர்த்தது : தமிழ்
Tanglish : katum por
பார்வை : 86

மேலே