தமிழ் மழை

கருவுற்றாள் வான் மகள்
பருவநிலை மாற்றம்.
வெடித்தது பன்னீர்க் குடம்
மின்னல்.
பிரசவ வலியில் அதிர்ந்தது உலகம்
இடிமுழக்கம்.
விழுகின்ற துளிகள் எல்லாம்
சின்ன சின்ன தமிழ் கவிதைகள்.

எழுதியவர் : selvanesan (11-Mar-14, 1:45 pm)
Tanglish : thamizh mazhai
பார்வை : 262

மேலே