ஹைக்கூ - பூவிதழ்

ரியல் எஸ்ட்டேட் !

நீரின்றி உரமின்றி
வயல்களில் விளையுது
வீடுகள் !

எழுதியவர் : பூவிதழ் (11-Mar-14, 2:33 pm)
பார்வை : 170

மேலே