svshanmu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  svshanmu
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  22-Mar-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Dec-2013
பார்த்தவர்கள்:  529
புள்ளி:  363

என்னைப் பற்றி...

தமிழில் ஆர்வம் உண்டு. தற்பொழுது மென்பொருள் மேலாளராக பணியாற்றி வருகிறேன். அண்மையில் சில மாதங்களாக கவிதை எழுத்தும் ஆர்வம் வந்துள்ளது. இந்த பயணம் எங்கு கொண்டு செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

என் படைப்புகள்
svshanmu செய்திகள்
kavik kadhalan அளித்த படைப்பில் (public) radhamurali மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2014 1:14 pm

புதுமையை வரவேற்க வேண்டும்
பழமையை வழியனுப்ப வேண்டாம்

பழயதை அளிக்கபோகி வேண்டும்
பழயதை அழிக்கபோகி வேண்டாம்

விண்ணும் வியக்க கவிஓத வேண்டும்
விண்ணை பிளக்க புகைஊத வேண்டாம்

இயற்கை அளித்த செயற்கை வேண்டும்
இயற்கையை அழிக்க செயற்கை வேண்டாம்

கண்கள் நேர்பட பேச வேண்டும்
கண்களில் துளியும் கசிவு வேண்டாம்

இன்னும் இன்னும் சிந்தனை வேண்டும்
இன்னல் தரும் இரைச்சல் வேண்டாம்

எண்ணம் யாவும் சீர்பட வேண்டும்
என்னஇது என்ற எண்ணம் வேண்டாம்

தன்னடக்கம் என்றும் தழைத்திட வேண்டும்
தற்பெருமை ஒன்று முளைவிட வேண்டாம்

இளமையில் வருத்தம் இன்மை வேண்டும்
முதுமையை வருத்தும் தொன்மை வேண்டாம்

மேலும்

அருமையான கவிதை. முயற்சி தொடரட்டும். 14-Jan-2015 7:24 pm
அருமையான வரிகள் நண்பா..... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்.. 13-Nov-2014 10:27 am
புன்னகை தெறிக்கும் பூவிதழ் வேண்டும் ....பழையன மாறா புதுமை நீண்டு நிலைக்க வேண்டும் ....அருமை 28-Sep-2014 10:55 am
எது வேண்டும் ? எது வேண்டாம் ? அருமையான வரிகள் . சந்திப் பிழைகளையும் எழுத்துப் பிழைகளையும் நீக்கினால் உங்களின் வரிகளுக்கு கூடுதல் வேகமும் சக்தியும் கிடைக்கும் ! வாழ்த்துக்களுடன் ...... 19-Sep-2014 11:55 am
வெ கண்ணன் அளித்த படைப்பில் (public) வெ கண்ணன் மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2014 8:29 pm

வீதிகள்
வெறிச்சோடி கிடக்கின்றன
வெறும்
பாறை முகங்கள்
ஆங்காங்கே
பக்கம் பார்க்காமல் பறக்கின்றன..!!

கலியுகக்
காட்டு மரங்களுக்கு
கிளைகளும் இல்லை
இலைகளும் இல்லை
வேர் ஒன்று
நிலம் துளைத்து
நீர் மட்டும்
தேடி இழுத்து
கழிவாக்கி வைக்கின்றது
மறு
சுழல் செய்து
நிலம் சேர்க்க
நாதியற்று
ஏரி குளம்
ஆறு கடல்
அனைத்திலும் சேர்ந்து
சுயநல நாற்றம் அடிக்கின்றது..!!

வாகன சுத்தம்
வெளி எங்கிலும் அசுத்தம்..
ஆடை சுத்தம்
தண்ணீர் எல்லாம் அசுத்தம்..
உணவு சுத்தம்
எச்சம் எல்லாம் குப்பைத் தோட்டம்..

கூடுகள் சுத்தம்
கை துடைத்துவிட்ட
அக்கம் பக்கம் எங்கிலும்
அலையடிக்கும் அசுத்தம்..!!

கோடி கைகள்

மேலும்

கலியுகக் காட்டு மரங்களுக்கு கிளைகளும் இல்லை இலைகளும் இல்லை ------------------------------------------ செம. 21-May-2014 9:07 am
மிக்க நன்றி..!! 05-Apr-2014 6:50 am
மிக்க நன்றி..!! 05-Apr-2014 6:50 am
மிக்க நன்றி ஐயா..!! 05-Apr-2014 6:49 am
வெ கண்ணன் அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Mar-2014 8:35 am

ஆறும் இல்லை
வழியும் இல்லை
வாய்க்கால் எங்கே வெட்டுவது..!!

***

காடும் இல்லை
மரமும் இல்லை
கனிகள் எங்கே வாங்குவது..!!

***

பசுவும் இல்லை
கன்றும் இல்லை
பாலை எப்படி பருகுவது..!!

***
விதையும் இல்லை
புழுவும் இல்லை
பயிரை எப்படி விளைவிப்பது..!!

***

உழவும் இல்லை
உழவனும் இல்லை
உணவுக்கு யாரை நாடுவது..!!

***

மேகம் இல்லை
மழையும் இல்லை
மண்ணில் எங்கே உயிர் வாழ்வது..!!

மேலும்

என்ன செய்வது நண்பரே தேடுதலில்தான் நம் வாழ்க்கையே கழிகிறது! அருமை! 30-Mar-2014 10:35 am
எதிர்காலத் தேடல் ...அருமை கண்ணன் ! 27-Mar-2014 4:28 pm
மடியருத்து பால் உரியும் மனிதகூட்டம் இருக்கும்வரை நிலை மாறாது 27-Mar-2014 4:21 pm
தேடலும் கவி வரிகளும் மிக மிக அருமைத்தோழரே! 27-Mar-2014 3:49 pm
Rathinamoorthi kavithaikal அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2014 6:50 pm

வாருங்கள்
வீர்ம் கொண்ட நெஞ்சங்களே வாருங்கள் !
வாருங்கள்
சீறிப் பாயும் சிங்கங்களே வாருங்கள் !

காலம் நமக்காக சாதகமாய் திரும்பும்
நாடும் நம்மாலே சிறந்திடவே விரும்பும் !

அதற்கெனவே பேரியக்கம் ஒன்றினைக்
காண்போம்
அலைகடலாய் ஓரணியில் நாமெல்லாம் இணைவோம் !!
**********
**********

இல்லாமை இல்லையெனச் சொல்லாமல் செய்வோம்
கல்லாமை இல்லையெனும் நிலையினைத் தருவோம்
பொல்லாத சாதியினைப் பள்ளியிலே
நினையோம்
எல்லோரும் சமமென்ற சொல்லுக்குப்
பணிவோம்

பண்பாட்டை பாடமாய் அமைப்போம்
பண்பட்ட குணத்தை வளர்ப்போம்
பலவித்தை பாடத்தில் சமைப்போம்
பள்ளியிலே சமுதாயம் படிப்போம்

இதுதான் நமது கொள்கை
இதுதா

மேலும்

எல்லோரும் வல்லோர்கள் ஆவதற்கு முன்னால்... நாம் நல்லதை செய்ய வேண்டும் ! அதுசரி.... இத்தனை எழுதிவிட்டு நாம் ஒரு கட்சியை ஆரம்பித்தால் என்ன? நல்ல கருத்திற்கு நன்றி நண்பரே. 03-Apr-2014 8:35 pm
தங்களின் நல்ல கருத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி சாந்தி மேடம். 03-Apr-2014 8:10 pm
அப்படியே என் கருத்தை வழிமொழிந்ததற்கு நன்றி நண்பரே. 03-Apr-2014 8:08 pm
தேசத்தை வழிநடத்தும் நல்லவர்கள் வேண்டும் சேதத்தை ஏற்படுத்தாத சிந்தனைகள் வேண்டும் நேசத்தை போற்றுகின்ற மனிதர்கள் வேண்டும் நாசத்தை விளைக்காத எண்ணங்கள் வேண்டும் இது நல்லோர்களின் கனவு தோழமையே..! ஆனால் வல்லோர்கள் இருப்பதால் நிறைவேறாமலேயே நகர்கிறது.. நமது நாடு..! விடிவு வரட்டும்..! விடியல் வரட்டும்..! நல்ல பதிவு..! 03-Apr-2014 12:22 am
svshanmu - வெ கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2014 12:48 pm

எங்கிருந்தோ
அவள் அழைக்கின்றாள்
என் செவிகளுக்குக் கேட்கின்றது..!!

அவள்
புன்னகைகள் எல்லாம்
உதிர்ந்து கிடக்கின்றன
என் பாதத்தில்
அதன் காயங்களின்
ஈரத்தை நான் உணர்கின்றேன்..!!

அவளது
நடுக்கம் நிறைந்த
அச்சத்தின் உச்சங்களை
சுமக்க முடியாமல்
உடைந்து நிற்கின்றாள்..

உயிர் உடையும்
பெருநொடிபோல்
ஒருநொடி
உணர்கின்றேன் என்னுள் நான்..!!

நெஞ்சம்
குமுறுகின்றாள்
கூக்குரல் இடுகின்றாள்
அழுகின்றாள்
கண்ணீரிலும் கொஞ்சம்
உதிரம் வடிய கதறுகின்றாள்..!!

காட்டேரியாக
இருந்திருந்தால் கூட
போராடாமல்
உடல் கொடுத்திருப்பாள்
உதிரம் தானே
எடுத்துக்கொள்ளட்டும் என்று..!!

காம மதம் பிடித்த
மனிதப் ப

மேலும்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா..!! 09-Mar-2014 7:32 pm
மிக்க நன்றி..!! 09-Mar-2014 7:31 pm
5* 05-Mar-2014 7:14 am
நெஞ்சம் பதறுகிறது படிக்கும்போதே காட்சிகளாய் கண்முன்னே வந்து , கண்கள் குளமாகிவிட்டது. எந்த ஒரு சகோதரிக்கும் , இந்த ஒரு நிலை இனி நடக்கவே கூடாது. வருந்துகிறேன் ... திருந்தாத நாய்கள் அவர்கள் ...பாவம் அந்த பெற்றோர் ...இதை காணவா அவர்கள் வளர்த்து ஆளாக்கினார்கள் .. அந்த காம கொடுரூரன்களை தூக்கில் இட வேண்டும் 04-Mar-2014 3:12 pm
svshanmu - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 7:06 pm

இரு செவியில் செய்தி ஒன்று
இடியெனவே ஒலித்ததிங்கே

இதயக்கோட்டை இடிபடவே
கைவளைகள் நொறுக்குதிங்கே

வண்ணங்கள் கரைந்துவிட
வெண்திரைதான் மீதமிங்கே

நீர்திரளும் விழிகளிலே
நித்திரையும் போனதிங்கே

ஊளையிட் டோர் நரிக்கூட்டம்
இரவில் கதவு தட்டுதிங்கே

வட்டமிடும் கழுகெனவே
சதை ருசிக்கப் பார்க்குதிங்கே

பைங் கிளியை சாட்டை கொண்டு
பம்பரமாய்ச் சுற்றுதிங்கே

காவல் - வண்டில்லா மலரெனவே
மோப்பமுந்தான் பிடிக்குதிங்கே

சுட்டெரிக்கும் வார்த்தைகளால்
மனதை புண்ணாய் ஆக்குதிங்கே

வேசியென்ற பட்டம் தந்து
சேற்றை அள்ளி பூசுதிங்கே

அமைதி காக்கும் வெண் புறாவை
அடிமைத் தீயில் வாட்டுதிங்கே

ஆணிவேராம் அன்

மேலும்

யு ஆர் ரைட் 11-Sep-2014 3:44 pm
change the situation. freedom to live not to kill the culture hence what we need we can take it from this society without hurting others 01-May-2014 3:50 pm
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோதரா 25-Mar-2014 7:04 pm
வார்த்தைகளால் வாழ்க்கையை சொன்னவிதம் மிக அருமை....நிலை மாறினால் தான் நமக்கெல்லாம் பெருமை. 25-Mar-2014 6:39 pm
svshanmu - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 6:26 pm

கண்ண தொடைக்கையில்
ஒன்ன நெனைக்கையில்
நெஞ்சு பதைக்கிது
மச்சான்

என் பிஞ்சு மனசில
அன்பு வெதயவே
ஆழப் பதியவே
வச்சான்

செந்நெல் வயலுந்தான்
செங்கல் வீடாச்சு
வித்து வந்த சொற்பகாசு
சேத்து தண்ணி போலாச்சு

பரதேசம் போகையிலே
பால் மாடு வாங்கி விட்ட
அதுகளுந்தான் மேய இங்க
சுவரொட்டி போதவில்ல

எழுத்தில் இருந்ததாலே
இக்கடிதம் தப்பியாச்சு
காற்றில் பறந்ததெல்லாம்
பசு வாய்க்கு தீனியாச்சு

விவசாயம் காணவில்ல
வேலையிங்கு ஏதுமில்ல
காச்ச கையி மாறிபோச்சு
ஒடம்பு கொஞ்சம் பூசிபோச்சு

வெலச்சலுக்கு வெலயில்ல
கடையில் கேட்டா தங்கம் போல
இடைதரகின் பகல் கொள்ள
தீராத நாச வேல

வீடு எங்கும்

மேலும்

பெண்ணின் மனமே உடன் தேச நிலையே சிறப்பாக சொல்லிவிட்டீர் . உறவுக்காய் அல்லது உயர்வுக்காய் எதற்கெனினும் பரதேசம் சென்றோரின் மனைவி மனம் புலம்பும் வரிதாம் இவை உணர்விக்கும் வரிக்கும் வாழ்த்துக்கள் 08-Dec-2015 7:50 pm
மிக்க நன்றி சகோதரா 25-Mar-2014 7:04 pm
பரதேசம் போகையிலே பால் மாடு வாங்கி விட்ட அதுகளுந்தான் மேய இங்க சுவரொட்டி போதவில்ல எழுத்தில் இருந்ததாலே இக்கடிதம் தப்பியாச்சு காற்றில் பறந்ததெல்லாம் பசு வாய்க்கு தீனியாச்சு -------------------------------------------------- மிக மிக அருமை ரொம்பவே நன்றாக எழுதுகிறீர்கள்...தொடருங்கள் வாழ்த்துக்கள் 25-Mar-2014 6:41 pm
நன்றி நண்பரே 24-Mar-2014 7:19 pm
svshanmu - svshanmu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Mar-2014 5:05 pm

வற்றாத சீவநதி – வெறும்
தரையாய் மாறக் கூடும்
ஜீவனான நதி என்றும் – கரை
கடந்து தொடர்ந் தோடும்

உடமைகளில் உனை மறைத்தாய்
குறிக்கோளை உடன் மறந்தாய்
உயிர்க்கோலின் அழிவு கண்டாய் - வான்
கோள்கள் துணை வேண்டி விட்டாய் - கோள்
கணக்கில் கைகள் ஏந்தி நின்றாய்

உழைக்கும் தெய்வம் - உன்
-----கைகளாய் உடன் இருக்க
நிலையில்லா கோளில் தேடி
-----நீயோ கலங்கி நிற்க
அரை வேக்காட்டு ஆருடத்தில்
-----வெம்பிடுவாய் அறிவை விற்க

ஆற்று மணற் படுகையிலே
அழகாய் ஒரு குடில் அமைக்க
மழை வெள்ளம் அழித்துவிட
ஆருடமும் தேவையில்லை

அறிவற்ற மாந்தரென
மூடச் - செயல் புரிந்து
முன்னேற ஆருடமா?
ஆருடம் ஓர் அறிவீனம்
அறிவென்ற க

மேலும்

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோதரா 25-Mar-2014 7:05 pm
உனை நடத்தும் அறிவினையும் உயர்வூட்டும் உழைப்பினையும் உதைத்துத் தள்ளி உறங்கிடவே கோள்கள் என்ன கோலமிடும்? எள்ளி உன்னை நகையாடும் ---------------------------------------------- மிக அருமை தோழரே 25-Mar-2014 6:42 pm
நன்றி சகோதரி 24-Mar-2014 7:17 pm
அறிவு அளித்த ஆருடம் அருமையான படைப்புத்தோழரே! 07-Mar-2014 3:39 pm
svshanmu - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 5:05 pm

வற்றாத சீவநதி – வெறும்
தரையாய் மாறக் கூடும்
ஜீவனான நதி என்றும் – கரை
கடந்து தொடர்ந் தோடும்

உடமைகளில் உனை மறைத்தாய்
குறிக்கோளை உடன் மறந்தாய்
உயிர்க்கோலின் அழிவு கண்டாய் - வான்
கோள்கள் துணை வேண்டி விட்டாய் - கோள்
கணக்கில் கைகள் ஏந்தி நின்றாய்

உழைக்கும் தெய்வம் - உன்
-----கைகளாய் உடன் இருக்க
நிலையில்லா கோளில் தேடி
-----நீயோ கலங்கி நிற்க
அரை வேக்காட்டு ஆருடத்தில்
-----வெம்பிடுவாய் அறிவை விற்க

ஆற்று மணற் படுகையிலே
அழகாய் ஒரு குடில் அமைக்க
மழை வெள்ளம் அழித்துவிட
ஆருடமும் தேவையில்லை

அறிவற்ற மாந்தரென
மூடச் - செயல் புரிந்து
முன்னேற ஆருடமா?
ஆருடம் ஓர் அறிவீனம்
அறிவென்ற க

மேலும்

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோதரா 25-Mar-2014 7:05 pm
உனை நடத்தும் அறிவினையும் உயர்வூட்டும் உழைப்பினையும் உதைத்துத் தள்ளி உறங்கிடவே கோள்கள் என்ன கோலமிடும்? எள்ளி உன்னை நகையாடும் ---------------------------------------------- மிக அருமை தோழரே 25-Mar-2014 6:42 pm
நன்றி சகோதரி 24-Mar-2014 7:17 pm
அறிவு அளித்த ஆருடம் அருமையான படைப்புத்தோழரே! 07-Mar-2014 3:39 pm
svshanmu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2014 1:10 pm

மரணம் எப்படியும்
இறுதியில் எங்களை
பிரிப்பது நிச்சயம்.
ஏன் இடையில் - நீங்கள்
சாதி மதத்தால்
பிரித்து வீண்
பாவம் ஏற்கிறீர்கள்?

மேலும்

நன்றி சகோதரா 25-Mar-2014 7:05 pm
மரணம் தான் பொது...இடையில் ஏன் சூது. -------------------------------------------------------------------- நல்ல கேள்வி. 25-Mar-2014 6:44 pm
நன்றி நண்பரே 25-Feb-2014 4:58 pm
உண்மைதான். காலம் இனூம் நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் 25-Feb-2014 4:58 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (206)

kavik kadhalan

kavik kadhalan

thiruppur
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவர் பின்தொடர்பவர்கள் (206)

இவரை பின்தொடர்பவர்கள் (206)

மேலே