kayalvizhiammu - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kayalvizhiammu |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 29-Sep-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 339 |
புள்ளி | : 63 |
துவண்டிருக்கும் அவன் மனத்திரியில்
தூண்டிவிட்டாள் காதல்தீபத்தை.
பற்றிக்கொண்ட ஆசை
செல்பேசியில் அவளை
அழைத்து பேசத்தூண்டியது.
அவன் :
என் கண்ணுல
உன்ன படம்பிடிக்கணும்
என் தேகத்துல
உன்ன பதியம்போடணும்
கண்ணே -உன்ன
ஒருதரம் மீண்டும் பார்க்கணும்?.
அவள் :
=====தாரமா வருவேன் மாமா -நீ
=====தாரளமா அப்போ
=====தப்பு தப்பா
=====படம் பிடிச்சு
=====பதியம் போட்டுக்கோ ஆமா.
உன் குரல் மயக்குது
மீண்டும் மீண்டும் கேட்க
என் மனசு ஏங்குது
சும்மா சும்மா
அழைக்கவா ?
உம்மா கிம்மா
கிடைக்குமா?
=====சும்மா சும்மா
=====அழைச்சா என்
=====அம்மாகிட்ட மாட்டிகிட்டா
=====வம்பா கிம்ப
என்ன மாஸ்டர் அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க? ஏதாச்சும் பேசுங்க மாஸ்டர் என்று புவனா சொன்னதை மாஸ்டர் காதில் வாங்கிக் கொண்டு வாங்காததைப் போல அமர்ந்திருந்தார்.
மாஸ்டர் ஒருவர் தான் என்னை சரியாக புரிந்து வைத்திருக்கும் ஒரு மனிதர். அவருக்கும் புரியவில்லை எனில் அதுக்காக கவலைப்படும் ஜென்மமா என்ன இந்த புவனா? புவனா தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.
ஏம்மா புவனா என்னை நீ ஏன் மாஸ்டர்னு கூப்பிடுற உனக்கும் எனக்கும் 7 அல்லது எட்டு வயசு வித்தியாசம்தான இருக்கும்..! ஒரு வேளை பேர் சொல்லி கூப்பிட பிடிக்கலேன்னா அண்ணானு கூப்பிடலாம்ல....மாஸ்டர் கேட்டார்.
அடா அடா என்ன மாஸ்டர் இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க? நான்
சென்னை ராஜ்பவன், தமிழக ஆளுநர் மாளிகை முன்புள்ள சாலையில் ஒரு மறியல். அந்த மறியலுக்கு தலைமை தாங்கினாள் ஒரு மயில். பெயர் தமிழ்ச்செல்வி.மருத்துவக்கல்லூரி மாணவி. கோரிக்கை பதாகைகளுடன் சக மருத்துவக்கல்லூரி மாணவர்-மாணவிகள். இவர்களுக்கு ஆதரவாக சட்டக்கல்லூரி மாணவர்கள்.
“ இங்க பாருங்க ஸ்டூண்ட்ஸ்... நீங்க கொடுத்த மனு ஏற்ககூடியது இல்லை, ,அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுன்னு சொல்லியும் நீங்க வீம்புக்கு போராட்டம் பண்ணுவது சரியில்ல. இன்னும் அஞ்சு நிமிசம் டைம் தரேன்.உடனே இடத்தை காலி பண்ணிடுங்க. இல்லைன்னா லத்தி சார்ஜ் நடத்த வேண்டியதா இருக்கும்.” காவல்துறை அதிகாரி லட்சுமி.
“மேடம்..! கவர்னரை சந்திக்க அனு
“ஏய்..,சரசு..மின்னல் வெட்டறாப்புலே இருக்குது.. கொடியிலே காயப்போட்ட துணியெல்லாத்தையும் எடு..” சிவகாமிதான் இரைந்தாள்.அவளது கனத்த சரீரம் போலவே சாரீரமும் சற்று கனம்தான்.
‘விலுக்’கென்று,அதிர்ந்து நிமிர்ந்த சரசு,கதை கேட்பதற்காக அவளது மடியில் சாய்ந்திருந்த எங்களை, “தள்ளுங்க..தள்ளுங்க..கொஞ்சம் வழி விடுங்க..” என்றபடி, அவசரமாய் கைகளால் விலக்கிவிட்டு,சிறு பெண்போல எழுந்தோடினாள்.
சரசு அத்தை எங்கள் வீட்டிற்கு வந்தபிறகு,அந்த ஊரிலேயே,எங்கள் வீட்டில் மட்டுமே இருந்த ரேடியோப் பெட்டி மீது எனக்கிருந்த கவர்ச்சி குறைந்துபோனது.காரணம்,அத்தை சொல்லும் கதைகளைப் போல,ரேடியோவில் வரும் நிகழ்ச்சிகளோ,பாட்டுகளோ எனக்குப்
வியப்பான உண்மை Titanic (டைடானிக்) மூழ்குவதை அதற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே சித்தரித்த "Futility, or the Wreck of the Titan" நாவல்.
"Futility, or the Wreck of the Titan" நாவல் 1898 ஆம் ஆண்டு "Morgan Robertson" எழுதியது
- கதையில் வரும் கப்பல் "ocean liner Titan", உண்மையில் "RMS Titanic"
- இரண்டுமே triple screw (propeller)
- கதையில் 24 அவசர கால படகுகளே இருந்தன, உண்மையில் 16 படகுகளே இருந்தனே
- கதையில் 3000 பேர் பயணிக்கும் கப்பல், உண்மையிலும் 3000 பேர் பயணிக்கும் கப்பல்
- கதையில் ஏ (...)
முகமறியா ....
முகவரிகள் விசாரிக்கப்பட்டு
இரு விழி பார்வையுடன்
பகிர்ந்துக்கொள்ளப்பட்டன ....
பகலெல்லாம் பரவசம்!
தனிமையில் உற்சாகம்!!
புன்னகையைப் புலப்படுத்த
புகைப்படங்கள் ஏற்றுமதி....
விழி ஆனந்த நீராட
பார்வை கவிபாட
விழி பார்வை கூடிய வேளை
பிரிவு துன்பம் மிகும் மாலை....
விழி விடை பெற நினைக்க
பார்வை பதட்டத்தில் தவிக்க ....
முதல் விழி பார்வை முடிந்தது ...
(அறிவர் அறிவார் )
பொது இடங்களில்
கூட்டம் போடும்
புது அரசியல்வாதிகள்
தொடங்கும்பொழுதே
கைக்கலப்பு தான்....
நட்பா காதலா என
வேடிக்கை பட்டிமன்றம்
நடத்தும் விவரமான
பேச்சாளர்கள் ....
இறுதியில்
நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்கிறார்கள் ...
பண்பாடு என்னும்
கட்டுப்பாட்டை
விரும்பாத இவர்கள்....
பொது இடங்களில் கழட்டிவிடுகிறார்கள்...
நிழல்களிலெல்லாம்
புற்றெழுப்பும்
கரையான் இவர்கள்...
சுகத்துக்காக
கவிப்படும்
சுயநலக் க(கா)விஞர்கள்...
புதருக்குள்
முளைக்கும்
புற்றீசல் இவர்கள்....
வாழ்வெல்லாம் ஒரே நாள் ....
என் பக்கங்களில் காணவில்லை....
கண் பார்க்கும் திசையில் காணவில்லை.....
கடலை ரசித்தும் தோன்றவில்லை....
கனவிலும் நினைத்து பார்கவில்லை.........
தேடி தேடி பார்த்து............
பின்னர் தன் உணர்தேன்.......
என்னுள் தொலைந்து போன என் கவிதையை..........
கண்டெடுத்தேன் அவளிடமிருந்து..............
தோல்வி............
நீ என்னை கடந்து செல்கையில்
தென்றல் வீசிக்கொண்டிருந்த என் மனதில்
புயல் வீச ஆரம்பித்துவிட்டது.............
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை
புயல் சின்னமாய் உருவெடுத்து
கரையை கடந்து சென்று விட்டது............
உன் அழகென்ற புயல் தாக்கி
சேதாரமான என் இதயத்திற்கு
உன் காதல் நிவாரண நிதியை
எப்போது தரப்போகிறாய்...........