கவிதை காணவில்லை
என் பக்கங்களில் காணவில்லை....
கண் பார்க்கும் திசையில் காணவில்லை.....
கடலை ரசித்தும் தோன்றவில்லை....
கனவிலும் நினைத்து பார்கவில்லை.........
தேடி தேடி பார்த்து............
பின்னர் தன் உணர்தேன்.......
என்னுள் தொலைந்து போன என் கவிதையை..........
கண்டெடுத்தேன் அவளிடமிருந்து..............