உன்விழிகள் விரிந்தால்

பூக்கள் விரிந்தால் வாசம்
புத்தகம் விரிந்தால் ஞானம்
புன்னகை விரிந்தால் மௌனம்
உன்விழிகள் விரிந்தால்
அது கவிதைப் புத்தகம்

எழுதியவர் : கவின்சாரலன் (1-Mar-25, 8:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே