மாலை மௌனக் கவிதையே

நீலநிற ஓடையோ நின்னிரு பூவிழிகள்
நீலவான் வெண்ணிலாவோ நிந்தன் எழில்முகம்
பாலை வனப்பசுஞ் சோலையோ உன்நெஞ்சம்
மாலைமௌ னக்கவிதை யே
நீலநிற ஓடையோ நின்னிரு பூவிழிகள்
நீலவான் வெண்ணிலாவோ நிந்தன் எழில்முகம்
பாலை வனப்பசுஞ் சோலையோ உன்நெஞ்சம்
மாலைமௌ னக்கவிதை யே