நான் பார்க்கும்போது

கிளிபோல் பேசுகிறாய்
குயில்போல் பாடுகிறாய்
மயில்போல் நடக்கிறாய்
மான்போல் துள்ளுகிறாய்
நான் பார்க்கும்போது
நாணத்தில் நிலம் நோக்காது
நான் பார்காதபோது
தேனிதழ் விரிந்திட
கட கட வென சிரிக்கிறாய்
நீ என்ன உல்டா தமிழச்சியா

எழுதியவர் : கவின்சாரலன் (1-Mar-25, 8:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 42

மேலே