கண்திறந்தால் அங்கே புதுவிடியல் காண்கிறேன்

கண்கள் இரண்டில் கவிதை எழுதுகிறாய்
கண்ணின் அசைவினால் காதலைப் பேசுகிறாய்
கண்கள் கவிந்தால் கவினந்திப் பொன்மாலை
கண்திறந்தால் அங்கே புதுவிடியல் காண்கிறேன்
கண்செய்மா யம்எத் தனை

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-25, 6:05 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே