விபத்தில் சிக்கி
இப்போதே
ஏதேனும்
விபத்தில் சிக்கி
உயிர் மாய்க
நான் தயார்...
உன் முகம் பார்த்த
மகிழ்ச்சியில்...
உன் பிரிவின்
வலியை என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை..!!
இப்போதே
ஏதேனும்
விபத்தில் சிக்கி
உயிர் மாய்க
நான் தயார்...
உன் முகம் பார்த்த
மகிழ்ச்சியில்...
உன் பிரிவின்
வலியை என்னால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை..!!