கற்பனை
பெண்ணை !
உன்னை நான் பார்த்த பொழுதை
உன்னோடு நான் வாழ்கிறேன்!
உனக்கும் எனக்கும்
இரண்டு பிள்ளைகள் !
ஓன்று உன்னை போலவும் !
ஓன்று என்னை போலவும் !
நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு
அர்த்தங்கள் சொல்லுகின்றன !
பல வருடங்கள் உன்னோடு
நான் வாழ வேண்டும் !
ஊர் மக்கள் அனைவரும்
நாம் வாழும் வாழ்க்கையை
பார்த்து கண்ணு போடவேண்டும் !
வாழ்ந்தால் இவர்களை போல
வாழவேண்டும் என்று
கூற வேண்டும் !
என்றோ ஒருநாள்
என்னை நீ தேடிவந்து !
என் கற்பனை வாழ்க்கையை
நிஜமாக மாற்றவேண்டும் !
உனக்காக நீ வரும் வரை
காத்திருப்பேன் !
மனதில் காதலுடன் !