பக்கம் பெருமைதரும் பாட்டு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கருத்தோ டெழுந்த,நற்பா கச்சிதமாய் நல்ல
பொருள்தந்து காட்டுகின்ற போக்கை - அருமையென்பேன்;
தக்க எதுகைமோனை தந்துபெறும் வெண்பாவே
பக்கம் பெருமைதரும் பாட்டு!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
கருத்தோ டெழுந்த,நற்பா கச்சிதமாய் நல்ல
பொருள்தந்து காட்டுகின்ற போக்கை - அருமையென்பேன்;
தக்க எதுகைமோனை தந்துபெறும் வெண்பாவே
பக்கம் பெருமைதரும் பாட்டு!
- வ.க.கன்னியப்பன்