இல்யா

புதுமையான பேரு. இந்திய மொழிப் பேரு


இல்லை. வெளிநாட்டுப் பேரு.


ஆங்கிலத்தில்


நாலு எழுத்து. தமிழில் மூணு எழுத்து.


@@@@@@@@@

என்னடா குக்ரேஷு நீ பாட்டுக்குப் பேசிட்டு

இருக்கிற? என்ன விசயம்?


@@@@@@

போன வாரம் என் மனைவி மாணவிக்கு


ஆண் குழந்தை பிறந்திருக்குது. உனக்கு


இது தெரியுமா?


@@@@@@

தெரியும்டா குக்ரேஷூ.

@@@@@@

அந்தக் குழந்தைக்கு நான் வைக்கப் போற


பேரைப் பத்தித்தான் மகிழ்ச்சில

சொல்லிட்டு இருந்தேன்.


@@@@@@@

என்ன பேருடா அது, குக்ரேஷூ.

@@@@@@

இல்யா.

@@@@@@

இல்யா-வா?

இல்லய்யானு சொல்லறதைக் கூட

இல்யா-னு சொல்லலாம்.

@@@@@@

அது இல்லடா. இல்யா யூதர்கள் பேசும்

ஹீப்ரு மொழிப் பேரு.


@@@@@@@@

ஓ.... ஹீப்ரு பேரா. இந்தப் பேரை உலகத்


தமிழர் யாரும் அவுங்க பையனுக்கு


வச்சிருக்கமாட்டாங்க. ஸ்வீட் நேம்.

சிந்தாபாத்து.


*****************************************************

Manavi = Wife of Many is called Manavj

Ilya = God or Lord is my home

எழுதியவர் : மலர் (11-Jun-25, 8:44 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 11

மேலே