நன்மதி வெண்பா - நூல் - பாடல் 92

நன்மதி வெண்பா - நூல் - பாடல் 91
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

மெய்யுறுதி காட்டியதன் மேற்பொய்த் திடமுயலேல்
செய்யவா தாரமாய்ச் சேர்கிளைஞர் - நையவசை
சொல்லேற் சினவாசற் றொண்டியற்றேல் பாதகரூர்
செல்லேனீ நன்மதியே தேர்ந்து! 92

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (27-Feb-25, 5:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே