காயத்ரி பாலகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  காயத்ரி பாலகிருஷ்ணன்
இடம்:  ஸ்ரீ லங்கா , பதுளை
பிறந்த தேதி :  11-Aug-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jan-2014
பார்த்தவர்கள்:  523
புள்ளி:  114

என்னைப் பற்றி...

தமிழின் ரசிகை .

என் படைப்புகள்
காயத்ரி பாலகிருஷ்ணன் செய்திகள்
காயத்ரி பாலகிருஷ்ணன் - ரசீன் இக்பால் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Dec-2016 5:33 pm

எது நமக்கு மன மகிழ்ச்சியைத் தரும்?
புகழா? அதிகாரமா? வெற்றியா? பணமா?

மேலும்

இவை ஒன்றும் இல்லை அமைதி மட்டுமே மன மகிழ்ச்சிக்கு காரணம் அப்பாவின் பாசமான அறிவுரை அம்மா கையாள ஒரு வாய் சோறு மடில படுத்துக்க தங்கச்சி மடி இது போதும் சார் மன மாழ்ச்சிக்கு இப்படி ஒவொரு மனிதர்க்கும் ஒவொரு போல மகிழ்ச்சிக்கு காரணம் 27-Mar-2017 8:49 pm
அவர் அவர் மனநிலையை பொருத்தது.. நான்கும் இருந்தும் மகிழ்சி இல்லாதவனும் இல்லாதவனும் உண்டு. நான்குமே இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்பவனும் உண்டு. 28-Dec-2016 3:00 pm
வெற்றி 21-Dec-2016 4:01 pm
சிறப்பான பதில் சகோதரரே! 15-Dec-2016 7:25 pm
காயத்ரி பாலகிருஷ்ணன் - கீத்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2016 3:45 pm

அமைதித் தேடும் மனிதனுக்கு
அமைதியை அளித்திட
அன்பைத் தேடும் மனிதனுக்கு
அன்பை அள்ளித் தந்திட
நிம்மதி தேடும் மனிதனுக்கு
நிம்மதி நிறைவாய் நிறைந்திட
சோர்ந்து போன மனிதனுக்கு
சுகமான இறைப்பற்றை தந்திட
வாழ்வைத் தேடும் மனிதனுக்கு
வளமாய் வாழ்வை வழங்கி
கிறிஸ்து பிறந்த இந்நாளிலும்
தொடர்ந்து வரும் புத்தாண்டில்
ஒவ்வொரு நாளும் நிறைவாக
பெற்று மகிழ்ந்திட எம்பெருமான்
இயேசுவை வேண்டிக் கொள்வோம்.

மேலும்

பயனுள்ள பகிர்வு 22-Dec-2016 10:48 am
அழகு வரிகள் 21-Dec-2016 3:59 pm
காயத்ரி பாலகிருஷ்ணன் - கீத்ஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2016 3:46 pm

அன்பெனும் உணர்விலே அகிலமே திளைத்திட
ஆதவன் தோன்றிவிட்டான்! – எங்கள்
ஆண்டவன் தோன்றிவிட்டான்!! – எங்கள்
துன்பங்கள் தாங்கிட துயரங்கள் நீங்கிட
தூதுவன் தோன்றிவிட்டான்! – இறைத்
தூதுவன் தோன்றிவிட்டான்!!
மாட்டுக் குடிலிலே மரியன்னை மடியிலே
மனிதனாய்ப் பிரந்துவிட்டான்! – இயேசு
புனிதனாய்ப் பிறந்துவிட்டான்!! – அவன்
தொட்டிலில் துயில்கையில் தேவர்கள் வாழ்த்தினர்
தேவனே பிறந்துவிட்டான்! – எங்கள்
ஜீவனாய்ப் பிறந்துவிட்டான்!!

விண்மீன்கள் வாழ்த்திட விண்ணிலே இரவிலே
வின்மீனாய்ப் பிறந்துவிட்டான்! – புது
விடியலாய்ப் பிறந்துவிட்டான்!! – இந்த
மண்ணிலே அன்பின் மகிமையை உணர்த்திட
மெசியாவே பிறந்துவிட்டான்! –

மேலும்

தளத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் 22-Dec-2016 10:50 am
அழகு வரிகள் 21-Dec-2016 3:58 pm
நிரோபாலா அளித்த படைப்பில் (public) nirobala மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jun-2015 10:08 pm

புலம்பெயர் தமிழனின்
புலங்களில்
தமிழ் புளுங்கியழுகிறது
பிறிதொரு நாட்டில்.

புலம்பெயரச் செய்யப்பட்ட
ஆங்கிலத் தமிழ்
கதறியழுகிறது
நம் நாட்டில்.


தமிழன்
என்று என்னிடம் சொல்லிவிடாதே.


ஆங்கில அமிலங்களை
அழகுத் தமிழில் கலந்து விட்டு
நுனி நாக்கில்
உச்சரிப்பை,
நொறுக்கிவிட்ட நாகரிக மனிதா!

நீ............,நீ

தமிழன் என்று சொல்லி விடாதே.

மேலும்

அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள். 14-Jun-2015 3:25 am
நன்றி தோழர்களே 13-Jun-2015 11:56 pm
மிக அருமை... 13-Jun-2015 11:14 am
நல்ல பற்றுள்ள வரிகள் 13-Jun-2015 10:53 am
காயத்ரி பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2015 12:01 pm

பல்கலைக்கழக மலையக சமூக தேசியமாநாடு 2015

மலையக சமூகத்தில் பின்தங்கியதொரு நிலையில் காணப்படும் கல்விச் சூழலை சீர்திருத்தும் நோக்குடன் பல்கலைக்கழக மலையக சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டஇ பல்கலைக்கழக மலையக சமூக தேசியமாநாடானது 2015.04.11ஆம் திகதி சனிக்கிழமை அன்று ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. “உயர்கல்வியில் மலையக சமூகத்தின் பங்கேற்பு: எதிர்பார்ப்புக்களும் சவால்களும்” என்றத் தொனிப்பொருளின் கீழ் இத்தேசிய மாநாடானது இடம்பெற்றது. பல்கலைக்கழக நுழைவில் பின்தங்கியதொரு சமூகமாக காணப்பட்ட மலையக சமூகத்தின் பிரச்சனைகளையூம் பின்னடைவூகளையூம் இலங்கை முழுவதும் உள்ள இலங்கைவாழ் இந்தியத் தமிழ் சமூகத்

மேலும்

காயத்ரி பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2015 11:56 am

தண்பதம்


முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சேவை நடந்து முடிந்த தேசியக் கருத்தருங்கு வரை நீடித்து வந்துள்ளது. இனியும் நீடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. காலம் என்னும் காற்றாற்றில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த்துறை 2015.02.28 நடத்திய தேசிய கருத்தரங்கில்; வெளியிடப்பட்ட ஒரு நூல் “தண்பதம்”. இந்நூல் 2013ஆம் வருடம் “தமிழியல் ஆய்வுப் போக்குகள் அன்றும் இன்றும்”; என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெற்ற தேசியக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் ஏட்டுப்பிரதியின் பிரசுரிப்பாக தண்பதம் திகழ்கின்றது. இந்நூலின் நூன்முகம் தொடக்கம

மேலும்

காயத்ரி பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2015 11:54 am

மாணவர் பார்வையில் தண்பதம்


முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சேவை நடந்து முடிந்த தேசியக் கருத்தருங்கு வரை நீடித்து வந்துள்ளது. இனியும் நீடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. காலம் என்னும் காற்றாற்றில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த்துறை 2015.02.28 நடத்திய தேசிய கருத்தரங்கில்; வெளியிடப்பட்ட ஒரு நூல் “தண்பதம்”. இந்நூல் 2013ஆம் வருடம் “தமிழியல் ஆய்வுப் போக்குகள் அன்றும் இன்றும்”; என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெற்ற தேசியக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் ஏட்டுப்பிரதியின் பிரசுரிப்பாக தண்பதம் திகழ்கின்றது. இந்நூலின்

மேலும்

காயத்ரி பாலகிருஷ்ணன் - காயத்ரி பாலகிருஷ்ணன் அளித்த நூலை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2015 11:49 am

மாணவர் பார்வையில் தண்பதம்


முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சேவை நடந்து முடிந்த தேசியக் கருத்தருங்கு வரை நீடித்து வந்துள்ளது. இனியும் நீடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. காலம் என்னும் காற்றாற்றில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த்துறை 2015.02.28 நடத்திய தேசிய கருத்தரங்கில்; வெளியிடப்பட்ட ஒரு நூல் “தண்பதம்”. இந்நூல் 2013ஆம் வருடம் “தமிழியல் ஆய்வுப் போக்குகள் அன்றும் இன்றும்”; என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெற்ற தேசியக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் ஏட்டுப்பிரதியின் பிரசுரிப்பாக தண்பதம் திகழ்கின்றத

மேலும்

காயத்ரி பாலகிருஷ்ணன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
28-Apr-2015 11:49 am

மாணவர் பார்வையில் தண்பதம்


முத்தமிழ் வித்தகர் விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் சேவை நடந்து முடிந்த தேசியக் கருத்தருங்கு வரை நீடித்து வந்துள்ளது. இனியும் நீடிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. காலம் என்னும் காற்றாற்றில் இன்றும் நிமிர்ந்து நிற்கும் தமிழ்த்துறை 2015.02.28 நடத்திய தேசிய கருத்தரங்கில்; வெளியிடப்பட்ட ஒரு நூல் “தண்பதம்”. இந்நூல் 2013ஆம் வருடம் “தமிழியல் ஆய்வுப் போக்குகள் அன்றும் இன்றும்”; என்ற தொனிப் பொருளின் கீழ் நடைபெற்ற தேசியக்கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் ஏட்டுப்பிரதியின் பிரசுரிப்பாக தண்பதம் திகழ்கின்றத

மேலும்

கி கவியரசன் அளித்த படைப்பை (public) கி கவியரசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Jun-2014 9:33 pm

சேலை கட்டி அமர்ந்து
விட்டு
ஓலை கட்ட அழைத்து
விட்டாய்.............!

மாமன் என்ற வார்த்தைக்குள்ளே
மல்லிகை மணம்
வீசியது பெண்னே......

ஓலையின் ஓட்டைவழி
பார்க்கையிலே
ஒற்றை பூவாய்
வீற்றிருந்தாய்........!

என் விழிகள் எட்டி
பார்கிறது உன் முகமோ
புதுவெட்க்கம் வந்து
பூக்கிறது
மருதாணி கையில் இருக்க
இது என்னடி ஆச்சரியம்
உன் முகமெல்லாம்
சிவக்கிறது..........!

அட வெட்கமா
அய்யோ...........!

நீ பருவம் வந்து
நாணுகின்றாய்
ம்ம்ம். .........
நான் இன்று தானடி
என் பருவமாற்றத்தையே
காணுகின்றேன்..........!

மேலும்

ஆம் நண்பா 27-Jun-2014 5:22 pm
அவள் சேலை கட்டி மாமன் மனதை மயக்கி விட்டால் நண்பா .......! 27-Jun-2014 4:41 pm
நன்றி நட்பே 25-Jun-2014 4:10 pm
மாமன் மகளின் வெட்கம் தான் , நம் பருவத்தை நமக்கு உணர்த்தும் , வரிகள் சிறப்பு நண்பரே 25-Jun-2014 3:53 pm

கடற்கரை மணலில் வீசும் காற்றுக்கும்
தெரியும்
காற்றோடு கூத்தடிக்கும் கடலலைக்கும்
தெரியும்
வானில் குந்தி இருக்கும் வட்ட நிலவுக்கும்
தெரியும்
வரைந்த ஓவியத்தின் வரையா கற்பனைக்கும்
தெரியும்
விளைந்த பொன்னிலத்தில் விரிந்து கிடக்கும் விளைச்சலுக்கும் தெரியும்
மறைந்து கிடக்கும் மகத்துவ மனிதனுக்கும்
தெரியும் - என்றும்
மறையாத சரித்திரமாக போகும்
எழுத்தின் வரலாறு - இது தாங்கும்
விழுதின் கவியாறு...................

மேலும்

நன்றி நட்பே. 18-Aug-2014 1:33 pm
அருமை நட்பே 23-Jun-2014 9:42 am

ஆசிரியர் ; ஏன்டா நேற்று ஸ்குளுக்கு வரல ?மாணவன்: சார் நேத்து உங்களை மெடிகல் சாப்ள பாத்தேன் உங்களுக்கு உடம்புக்கு சரி இல்லேன்னு நான் லீவு போட்டேன்

மேலும்

மிக்க நன்றி தோழரே 24-Jun-2014 10:15 pm
நன்றி உறவே 24-Jun-2014 10:14 pm
நன்றி அய்யா 24-Jun-2014 10:14 pm
அருமை நட்பே 23-Jun-2014 9:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

நிரோபாலா

நிரோபாலா

ஸ்ரீ லங்கா
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (44)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
லோகேஷ் ம

லோகேஷ் ம

கடம்பத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (44)

செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே