லோகேஷ் ம - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லோகேஷ் ம
இடம்:  கடம்பத்தூர்
பிறந்த தேதி :  29-Mar-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Aug-2012
பார்த்தவர்கள்:  146
புள்ளி:  28

என்னைப் பற்றி...

தமிழ் ரொம்ப நேசிப்பவன் .
தமிழ் மீது பற்றுகொண்டவன் . எனக்கு தெரிந்த இரண்டு வரிகளை கொண்டு கிறுக்கும் சிறிய இளைய கவி நான் ..

என் படைப்புகள்
லோகேஷ் ம செய்திகள்
லோகேஷ் ம - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2015 12:04 am

முழு உலகமும்
ஓரணியாய் திரண்டு
மூன்றாம் உலகப் போரைத்
தொடங்கியிருந்த
அன்றைய நாளில்...
====
நெல் தின்று
பழகியவனெல்லாம்
கல் தின்னப் பழகியிருந்தான்!
====
கோதுமை தின்று
கொழுத்தவனெல்லாம்
கோது தின்னப் பழகியிருந்தான் !
====
பல ஆயிரம்
அடிகளைத் தாண்டி
ஆழ்துளைக் கிணறுகள்
தோண்டியும்
தோல்வி வென்றிருந்தது !
====
புழுதிப் பேரலையின்
தாண்டவத்தில் தாக்குண்டு
சக்கரம் பூட்டிய கப்பல்களில்
புலம்பெயர்ந்துக் கொண்டிருந்தார்கள்
ஓரிரு கண்டத்தவர்கள்...
====
செம்மரம்
வெண்மரம் ஏதுமற்ற
அந்த சாலையோரத்தில்
அனாதையாய் நிற்கும்
ஒற்றைச் சவுக்கு மரத்திற்கு
ஏழடுக்கு பாதுகாப்பும்...
“தொட்டாலே சுடு” என்

மேலும்

அருமை. 13-May-2015 8:41 pm
அற்புதமான படைப்பு 24-Apr-2015 4:00 pm
அண்ணா நீண்ட நாட்களுக்கு முன் , "மனம் இது ஒரு மாயக் குரங்கு " என்று என் தலைப்புகளுள் ஒன்றை தெரிந்தெடுத்து எழுதுவேன் என்று சொன்னீர்களே ..நானும் எதிர்பாத்து காத்திருக்கிறேன் ..மறந்துவிட்டீர்களா? 24-Apr-2015 3:16 pm
இவையெல்லாம் எழுத்தாக மட்டுமே இருந்துவிட்டுப் போனால் போதும் தம்பி.... மழை மனிதனை மறந்துவிடாமல் இருந்தால் போதும்....நன்றி தம்பி கருத்திற்கு ! 24-Apr-2015 8:12 am
லோகேஷ் ம - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2014 10:43 am

யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் கலைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்.

உனக்காக காத்திருப்பதை விட என்
மரணத்திற்காக காத்திருக்கலாம்
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
நீ இல்லாத போது.

உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
சிந்துகிறது... "நீ இல்லை"
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
அதுவும் நிரந்தரம் இல்லை.

நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகிலும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
என் மூச்சு காத்தோடு மட்டும் தான்

மேலும்

அருமை.. !! 08-Nov-2014 12:19 pm
லோகேஷ் ம - லோகேஷ் ம அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 8:08 pm

என்னவளே -!உன்
புன்சிரிப்பில் சிதைந்த
என்
இதயத்தை மீட்டெடுக்க தயங்குகிறேன் ..

உன்
கன்னக்குழியில் நான்
புதைந்து விடுவேனோ என்று!

மூச்சு காற்றுக்கூட மோட்சம் பெறும்
சில நிமிடம் - பெண்ணே !
உன் கூந்தலில் சூடிய மல்லிகை
பூ வாசத்தால்.......

மேலும்

நன்றி தோழரே! 25-Feb-2014 8:12 pm
//மூச்சு காற்றுக்கூட மோட்சம் பெறும் சில நிமிடம் - பெண்ணே ! உன் கூந்தலில் சூடிய மல்லிகை பூ வாசத்தால்....... // அழகு :) 23-Feb-2014 9:06 pm
லோகேஷ் ம - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2014 8:08 pm

என்னவளே -!உன்
புன்சிரிப்பில் சிதைந்த
என்
இதயத்தை மீட்டெடுக்க தயங்குகிறேன் ..

உன்
கன்னக்குழியில் நான்
புதைந்து விடுவேனோ என்று!

மூச்சு காற்றுக்கூட மோட்சம் பெறும்
சில நிமிடம் - பெண்ணே !
உன் கூந்தலில் சூடிய மல்லிகை
பூ வாசத்தால்.......

மேலும்

நன்றி தோழரே! 25-Feb-2014 8:12 pm
//மூச்சு காற்றுக்கூட மோட்சம் பெறும் சில நிமிடம் - பெண்ணே ! உன் கூந்தலில் சூடிய மல்லிகை பூ வாசத்தால்....... // அழகு :) 23-Feb-2014 9:06 pm
லோகேஷ் ம - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2014 7:46 pm

என்னவளே!
உன்-சுடர் விழியின்
சுட்டெரிக்கும் பார்வையிலே
சில நிமிடம் தடுமாறிப் போனேனே !!

கண்மணியே ..!
உன்- அழகிய பாதங்களை
பற்றி கொள்ள என் இதயத்திற்கு
வலிமை கொடு ...

பெண்ணே !
உன் கடைக்கண் பார்வையிலே !...

மேலும்

நன்று . பாவை பார்வை கிடைத்தால் வெற்றி வேர்வை ! 02-Mar-2014 9:31 am
லோகேஷ் ம - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2014 7:36 pm

உன்னை -
பார்த்த சில நிமிடங்களிலே - எந்தன்
இதயம் உன் பாதங்களில்
காணிக்கையாக்கிநேனடி

ஏனோ!
உன்- மென் பாதங்களில் பட்டு நொறுங்கியது
என்-இதயம் .

சரிதான் இனி மோட்சம் என்றிருந்தேன்
ஆனால்
முடியாது என்று தெரிந்து கொண்டேன்.

ஏனெனில் ..!
உன் ஈர்ப்பு சக்தி விழியினால் ....
சேர்ந்து கொண்ட என் இதயம்
உன் !-
கரு விழி சுற்றுப்பாதையில் பாவியாய் சுற்றி
திரிகிறது ....

மேலும்

ஜெனி அளித்த படைப்பில் (public) தவமணி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2013 11:18 am

Mouse..,
எப்போதும்
நான் தொட்டணைத்து விளையாடும்
என் பொம்மை..!


Keyboard..,
சில நேரம்
தட்டி தட்டி கொஞ்சம் கொட்டி கொட்டி - நான் விளையாடும் என் பந்து...!


monitor..,
எப்போதும்
நான் உன்னிப்பாய் நோக்கும்
என் நிழல் காதலி..!


Wires & Cables..,
நிலையாக
என்னை எனது பொம்மையுடன்
இணைக்கும் என் நண்பன்..,


CPU..,
உஷ்..! எனது பொம்மையின்
உயிரை பாதுகாக்கும்
ரகசிய பெட்டகம் அது..,


Processor..,
நான் போகும் வழியை
எனக்காக நேர் செய்யும்
என் வழிகாட்டி அவன்..!


Memory..,
எனக்காய், தன் நினைவுடன்
என் நினைவையும்
சேர்த்து சுமக்கும் என் சுமைதாங்கி..!


Motherboard..

மேலும்

Thanks dude 14-Dec-2013 9:49 am
எனது பொம்மை ! அருமை ! அருமை ! கணினிக்கு பெருமை சேர்த்த கவிதை ! புதுமையில் பூத்தது ! நன்று 13-Dec-2013 8:28 pm
Thank you., 13-Dec-2013 10:21 am
நன்றி 13-Dec-2013 10:21 am
லோகேஷ் ம - ஜெனி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2013 4:24 pm

உனக்காய் தானடா..!
என் வரிகள் தருகிறேன் - வாசித்துப்பார்..!
முடிந்தால் சில நொடி வாழ்ந்தும் பார்..!


ஏனடா..,!

யாரிடம் கற்றுக்கொண்டாய்
எனை சில நொடியும் நினைக்காதிருக்க ..!

எப்படி ஒப்புக்கொண்டாய்
என்னிலிருந்து தள்ளிநிற்க..!

எங்கே தெரிந்து கொண்டாய்
உனக்கும்எனக்கும் பிரச்சனையை வளர்க்க..!



எங்கே இருக்கிறாயடா நீ ..!

என் நினைவில் என்றால்
மறந்து போய்விடு..!

என் கனவில் என்றால்
களைந்து போய்விடு..!

எனது நிழலில் என்றால்
என் உடன்வருவதை நிறுத்திவிடு..!

காற்றில் என்றால்
என்னை உரசாமல் சென்று விடு..!

என் சுவாசமானால்
என்னை தனியே விட்டுச் சென்று விடு..!

மேலும்

ohhhhh அப்படியா..? 10-Dec-2013 12:13 pm
நன்றி 10-Dec-2013 12:10 pm
ஓ கடவுளே இந்த கவிதாவ எப்படி எழுதுனேன்..! THANKS i will corect 10-Dec-2013 12:10 pm
காதலின் வலி தான் இன்பம் 08-Dec-2013 8:20 am
லோகேஷ் ம - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2013 2:41 am

உணர்வுகளால்
பின்னப்பட்ட
சிலந்தி வலை...!

மேலும்

நன்றி தோழமையே 08-Dec-2013 3:01 pm
நன்றி தோழமையே... 08-Dec-2013 3:01 pm
அழகிய வரிகள் வாழ்த்துக்கள் 08-Dec-2013 9:19 am
ஒரு வரியில் பல அர்த்தங்கள் 08-Dec-2013 8:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
காயத்ரி பாலகிருஷ்ணன்

காயத்ரி பாலகிருஷ்ணன்

ஸ்ரீ லங்கா , பதுளை
செல்லம்மா பாரதி

செல்லம்மா பாரதி

யாதும் ஊரெ!!! யாவரும் கேளிர
சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (18)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
Rozhan A.jiffry

Rozhan A.jiffry

இறக்காமம்,இலங்கை.

இவரை பின்தொடர்பவர்கள் (18)

 பால கிருஷ்ணா

பால கிருஷ்ணா

அறந்தாங்கி
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
மேலே