பானுஜெகதீஷ் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பானுஜெகதீஷ்
இடம்:  கன்யாகுமரி
பிறந்த தேதி :  16-Aug-1949
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Nov-2012
பார்த்தவர்கள்:  3712
புள்ளி:  1282

என்னைப் பற்றி...

♥♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.
"உங்களின் நலம் விரும்பி "
என்று சொல்வது உங்களின் நலத்தை எண்ணி அல்ல ..இனோருவரின் நலத்தை காயப்படுத்த தான் .... கண்டிப்பாக நானும் உங்களின் நலம் விரும்பிதான்..
♥♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥.♥. <(")

என் படைப்புகள்
பானுஜெகதீஷ் செய்திகள்
பானுஜெகதீஷ் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2024 9:55 am

பல்லவன் சிற்பத்தில் பாவை சிரிக்கிறாள்
கல்லில் செதுக்கியவன் காலத்தை வென்றுவிட்டான்
நிற்கும் அழகினில் நீள்விழிப் பார்வையில்
கற்சிலைகா தல்பேசு தே

மேலும்

பானுஜெகதீஷ் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2024 9:35 am

எழுதும் வரிகள் இலக்கியம் ஆகும்
எழுதா விடினுன்னை என்மனம் வாடும்
எழுதும் கவிஞனின் இன்பமே நானும்
எழுதுவேன் ஆயிரம் இங்கு

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகைகள் : எழு எழு எழு எழு

மோனை 1 3 ஆம் சீரில் எ இ எ எ எ இ எ இ

எழுதாவிடின் ---எழுதா விடின் ----வகையுளி

மேலும்

அழகிய இனிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய பானுஜெகதீஷ் 19-Apr-2024 8:27 pm
வெண்பாவின் இலக்கிய இலக்கணம் அழகு 19-Apr-2024 6:30 pm
பானுஜெகதீஷ் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2018 7:08 pm

எந்த மொழிச் சொல்லின் கலப்பும் இல்லாமல் தனித்தியங்கும் வல்லமைபெற்றது தமிழ் என்பதில் ஐயமில்லை. அதை நிலைநிறுத்தும் நோக்கம்கொண்டது தனித்தமிழ் இயக்கம். ‘மொழி சார்ந்தது மட்டுமல்ல, ஆழ்ந்து நோக்கும்போது, தமிழர்களது அரசியல் வரலாறு, சமூக அமைப்பு, சாதி அடிப்படை முதலியவற்றுடன் தொடர்புகொண்டது தனித்தமிழ் இயக்கம்’ என்பார் கா.சிவத்தம்பி (தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற்பின்னணி, ப.9). எப்படியிருப்பினும் தமிழ் உரைநடையில் தனித்தமிழ் இயக்கத்தின் செல்வாக்கு பெரிது.

கல்வி, சட்டம், ஆட்சி ஆகியவற்றில் முழுமையாகத் தமிழ் இல்லாதபோதும், புதுப்புதுக் கலைச்சொற்கள் தமிழ் மொழியில் தோன்றுகின்றன. அவ்விதம் சொற்களை உருவாக்க வேண

மேலும்

ஆவுடையப்பா / உங்கள் மொழி ஆற்றல் பார்த்து வியக்கின்ற நான் முழுமனதோடு பாராட்டுகிறேன் ,தமிழில் இத்தகைய ஆர்வமும் பற்றும் கொண்ட நீங்கள் எங்கே/ நாங்கள் எங்கே / உங்கள் கருத்து மிக்க தமிழையும் தங்கப்பாவின் புலமையையும் நீங்கள் அதை பதிவிட்ட விதத்தையும் பார்த்து பெருமிதம் அடைகிறேன் . வாழ்த்துக்கள் ஆவுடையப்பன் மிக்க நன்றி . 25-Jul-2018 11:49 am
இந்தக் கட்டுரையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. நான் முதுகலை பயின்ற மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பெருமாள் முருகன். எங்கள் பகுதியில் வாழ்ந்து மறைந்த பேராசிரியர் தமிழறிஞர் தங்கப்பா அவர்கள். அவரது மகள் எனது முன்னாள் மாணவி. இரண்டு முறை சாகித்திய அகாதமி விருதுபெற்ற பேராசிரியர் தங்கப்பா அவர்களுடன் நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும் அவர் இல்லத்தில் மூன்று முறையும் இலக்கிய விழா ஒன்றிலும் சிறிது நேரம் அவருடன் பேசியிருக்கிறேன். தமிழுக்காகவே வாழ்ந்த சிறந்த தமிழறிஞர் பேராசிரியர் தங்கப்பா அவர்கள். 24-Jul-2018 11:34 am
பானுஜெகதீஷ் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2018 6:05 pm

ஏதேன்தோட் டத்தில்ஆ தாம்ஏவாள் தம்நேசம்
தூயநெஞ்சின் காதல்வெண் பா

மேலும்

அருமை மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 24-Jul-2018 2:38 pm
அருமை இரண்டு வரிகள் ஏதேனுமொரு தோட்டத்தில் ஆதாமாய் ஏவாளாய் நம் நேசம் வளரட்டும் காதல் வெண்பாவாய் 23-Jul-2018 9:58 pm
பானுஜெகதீஷ் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2018 10:14 pm

எதிர்காலம் தெரிய
கிளி சோதிடனிடம் அமர்ந்தேன்
கிளி அட்டையை எடுத்துப் போட்டது
அவன் பாட்டை படித்தான்
அடுத்து ஒரு அழகிய பெண் வந்தாள்
கிளியிடம் விரலை நீட்டினாள்
கிளி அவள் விரலில் வந்து அமர்ந்தது
கிளியைக் கொஞ்சினாள் ஏதேதோ பேசினாள்
சோதிடனிடம் எவ்வளவு வேண்டும் என்றாள்
சில 500 ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தாள்
மகிழ்ந்து போனான் ; கிளி வளர்க்கப் போறீங்களா என்றான்
வளர்க்கவா ..அடைபட்ட கிளியை மீண்டும் கூட்டில் அடைக்கவா ?
பறக்க விடப்போகிறேன் ...
கிளியிடம் சுதந்திரம் சுதந்திரம் பற என்றாள்
விரலில் அமர்ந்து சொன்னதை திரும்பிச் சொன்னது கிளி
பாவம் கூண்டுக்கிளிக்கு சிறகு இருப்பதே மறந்துவிட

மேலும்

அப்படியா ? மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 24-Jul-2018 2:40 pm
அருமை . ரூ .5000 த்தில் சிறைப்பறவைக்கு கிடைக்கும் விடுதலை சில 500 களில் கிளிக்கு கிடைத்த விடுதலை ஒரு சுதந்திரமே 23-Jul-2018 6:50 pm
பானுஜெகதீஷ் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2016 10:41 am

ஏன் அரைஞாண் கயிறு கட்டினார்கள் தமிழர்கள் :

வெகுவாக ஆண்கள் தான் கனமான பொருட்களை சுமந்து வேலை செய்வார்கள்.அப்படி செய்யும்போது மூச்சு முக்கி வயிறு நன்கு அழுத்தப்பட்ட நிலையை அடையும் அப்பொழுது குடலிறக்கம் ஏற்படலாம்.

இந்த குடலிறக்க நோய் அதிகமாக ஆண்களுக்கு வருவதையுணர்ந்த நம் தமிழ் அறிஞர்கள் மருத்துவர்கள் ஏன் இந்த நோய் பெண்களுக்கு வருவதில்லை என்பதையும் ஆய்வு மேற்கொள்ள அதில் அவர்களுக்கு கிடைத்த ஒரு வியப்பூட்டும் செய்தி என்னவெனில் பெண்கள் பின் கொசுவம் வைத்து கட்டும் கண்டாங்கி சேலை இறுக்கமாக அவர்கள் வயிற்றை சுற்றி பிடித்திருப்பதை உணர்ந்தனர் பின் அன்றில் இருந்து இன்று வரையும் எந்த ஒரு கனமான பொருட்கள

மேலும்

உண்மைதான் 25-Jan-2016 2:15 pm
ஆண்டன் பெனி அளித்த படைப்பில் (public) muraiyer69 மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Nov-2015 8:57 am

மழை என்பது நனைதல்….
~~~~~~~~~~,,~~~~~~~~~~~~~

துப்பட்டாவில்
மழை சேர்க்கிறாள்...
விரும்பிப் பெய்கிறது
அம்மழை.
*************

மழை
தரையில் விழுவதற்குள்
நனைந்துவிட வேண்டும்
பிறகு அது தண்ணீர்
***************************

என் விரல்களுக்குள்
வேறு ஐந்து விரல் சேர்த்து
நனைந்ததில்...
குளிரில்லை.
*****************

பெரு மழைதான்
முதல் துளியிலிருந்து
நனைந்தால்….
********************

போ…. போ
மழை அருந்தியபின் வா,
என் மனம் அருந்த….
****************************

மேலும்

டேய் வேணாம்டா ...................சூறாவளி சுனாமியாகுது ..... 05-Jan-2016 12:45 pm
ஹி ஹி 05-Jan-2016 12:42 pm
மழைக்கு தெரியுமா???? நனைந்தது தாங்கள் தான் என்று......... 05-Jan-2016 12:38 pm
வாடா செல்லம் வா வா... ஆனந்த விகடன் .... குங்குமம் என உன் சமீப வளர்ச்சி பெரியது... வா வாழ்த்துகிறேன்.... 15-Dec-2015 8:14 pm
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பில் (public) shanthi-raji மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Oct-2015 2:15 pm

பால்ய பிராயத்து எனதூரில்
பல வீடுகளில் கதவுகளே இல்லை ..
இருந்த சில வீடுகளிலும்
திறவுகோளின் தேவை இருந்ததில்லை ..
அப்பத்தாவின் பெரிய ஓட்டை காதைப் போல
ஒரு சங்கிலியை இழுத்து
அதில்
இல்லாதவன் வீட்டு குழந்தையின்
காதில் சொருகி வைப்பதை போன்று
ஒரு மரக்குச்சியை தான் சொருகி வைத்து சென்று வருவர் ..

அதுவும்
ஆடு மாடு வீட்டுக்குள் புகுந்து
இருக்கும் கம்பு சோள தானியங்களை
தின்று விட கூடாது என்பதற்காக
தின்று விட்டால் வயிறு ஊதி
கருப்பசாமியோ... அய்யனாரோ..
செத்து விடக் கூடும் என்பதற்காக ..

கூலிக்கு செல்வதானாலும் சரி
சோளியாய் பக்கத்துக்கு ஊருக்கு போய் வருவதானாலும் சரி
பக்கத்துக்கு

மேலும்

களவாடியது கதவு படிப்பவர் இதயத்தை .....கலக்கல் ........ 05-Jan-2016 12:33 pm
அருமை தோழமையே 12-Dec-2015 11:09 pm
அன்பிற்குரிய அண்ணனுக்கு நன்றிகள் கோடி எப்போதும் ..! 25-Nov-2015 11:32 am
அய்யாவின் வரவு ஏதாவது எழுத வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது .. கொஞ்சம் அசந்துட்டேன் அய்யா அதான் வர முடில .. மிக்க நன்றி அய்யா 25-Nov-2015 11:32 am
பானுஜெகதீஷ் - எண்ணம் (public)
01-Jan-2015 3:08 pm

வாங்கினது போதாதாம் ..வருதாம் பதினைந்தும்
வரவேற்க்கவா இல்லைன்னா ???

மேலும்

பானுஜெகதீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2014 2:42 pm

புரியாத வார்த்தையொண்ணு புகழ்தேடி
புதுயுகமொண்ணு படைக்குது
வெத்துபதருக்கு விவேகமெங்கே
வெட்கித்தலை குனிந்தும் விடவில்லை ....

சீக்காழி வெகுமதியும் சாக்காடு போகுது
விற்காதவிடலைக்கும் விதியெழுத்தாகுது
வீழ்ந்துகெட்ட குடிசைக்கும் விலைகோடியுண்டு
வாழ்ந்திட்ட இடமது வற்றாத வளமாகின் ......

தாழ்ந்ததுபோதும் தன்னிலையோடு தட்டியெழு
சுருங்கபுரிந்திடினும் விஸ்தார விளக்கம்கேள்
ஆயிரம் அர்த்தம் அவைக்கு இரண்டு
அச்சுறுத்தலில் அடைவதோ ஆயிரத்து நான்கு .....

செய்யாத செலவுக்கு விலையொருகேடு
செத்துபார்த்திடலாம் கற்பனைகோட்டில்
விண்தேடி போனாலும் மண்தேடும்னாள் விரைவில்
கதிர்கனிந்து கனியாக கள

மேலும்

அருமை அழகான சிந்தனை 05-Feb-2017 11:02 pm
அருமை 26-Dec-2014 2:47 pm
கவி நடை அழகு .. வாழ்த்துக்கள் ... 26-Dec-2014 2:44 pm
பானுஜெகதீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2014 5:30 am

பேழைக்குள் ஒழிந்து
போதைக்கு மயங்கி
சிதைக்கு சீராகும்
சிந்தனைவாதிகள்

சீர்க்கெட்டு சினந்து போனதேன் சீர்த்திருத்தம்
சிந்தை மயங்கி அங்கம் தொய்ந்து
அகவை தொலைத்து
இவ்வையகம் வாங்கிட வழிதேடினோம்

கதறும் காரணம் உதறும் தோரணமாய்
வீதியில் வீழ்ந்து கிடக்க
பதறும் பாவசெயலை முன்னிறுத்தி பிதற்றினோம்
தாலியறுத்து தர்மம் பேசினோம்
தரங்கெட்டதை தனதாக்கி பேயுள்ளம் கண்டோம்

தழைக்கும் மரத்தை அதர்மம் என்றும்
உழைக்கும் கரத்தை பிழையென்றும்
உண்மையை உறுத்தலென்றும்
வெட்டிவீழ்த்த துணிந்தோம்
விதி கொண்ட சதியால் மதியிழந்து

கூப்பாடு போட்டு சாப்பாட்டுக்கு இறக்கும்
குவலயம் கண்டதில்லையோ

மேலும்

ஒரு குட்டி பாரதியை அங்கங்க ஒளித்து வெச்சிருக்கீகளே...! 20-Dec-2014 12:32 pm
சிந்திக்க வைக்கும் கேள்வி 17-Oct-2014 6:52 am
சிந்தனைக்கும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. வழியை திருத்துவதைவிட நம் பார்வையை திருத்தினால் நலம். நல்ல சொற்கள். 20-Sep-2014 9:22 pm
விடியல்.... 05-Jun-2014 10:14 pm
பானுஜெகதீஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2014 8:42 pm

கல்லெறிந்து கூட்டை கலைக்கும்
களிப்புள்ளம் கொண்ட செந்தேசத்தில்
சிரிப்பும் சிலையாகி சீர்திருத்தம் பேசுதடா

இருக்கட்டும் றெக்கையுமென
இடமதில் சொருகி பயன்படா பொருளாய்
பரண்மேல் பவ்வியமாய் விரிகண்
ஓய்வின்றி இணையுடன் துணை காத்து

செந்நீறுடன் மதம் பேசி மயக்கமதை
மலடியாக்கி மரணித்தவனை
மறுதலித்து எழுப்பும் மாற்றுலக
கிருமிகளாம் மயங்கொலிப்பிழைகள்

சூட்சம சுதாரிப்புகள் சுருங்க புரிந்திடினும்
கந்தர்வலோக காட்சிகளால் சிதையுண்டு இதயமறுத்து பிரிந்திட திராணியற்று
படர்கொடிபோல் பயனின்றும் பற்றிக்கொண்டு

தெளிந்ததை தெரிந்திடாமல்
கலங்கிய கண்கொண்டு
தெளிந்திட காத்திராமல் ஏகவசனம் பேசி
எட

மேலும்

வார்த்தை வெடிகளுக்காகவே கவிதை போல இருக்கு... பதறென்று = பதரென்று (பதர் = உமி, பதர் + என்று= பதரென்டு) 20-Dec-2014 12:34 pm
கள்ளுள்ளம் அருமையான தலைப்பு. வேறு யாரும் இந்தத் தலைப்பைப் ப்யனபடுத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை 17-Oct-2014 6:49 am
நாக்கை நாட்டியமாட வைக்கும் நற்கவிதை....! 18-Apr-2014 9:54 pm
அப்ப்ப்பா என்ன ஒரு வீரியமான வார்த்தைகள். படிக்கும்போதே சிலிர்க்கிறது. உண்மையில்ல்ல்.!!! சபாஷ் பானு !!! 12-Apr-2014 5:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (470)

Palani Rajan

Palani Rajan

vellore
வினோத்

வினோத்

திருச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வாசு

வாசு

தமிழ்நாடு
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (470)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
karthikjeeva

karthikjeeva

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (470)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே