பானுஜெகதீஷ்- கருத்துகள்

டேய் வேணாம்டா ...................சூறாவளி சுனாமியாகுது .....

மழைக்கு தெரியுமா???? நனைந்தது தாங்கள் தான் என்று.........

களவாடியது கதவு படிப்பவர் இதயத்தை .....கலக்கல் ........

கமுக்கமா முடிக்க வேண்டியதை கமிட்டி போட்டு முடிகிறாங்களாம் ...சென்ன தண்ணியோட சேர்ந்தே போயிருக்கலாம்

வார்த்தையின் பயன்பாட்டு உத்தி வசதியாய் வரிவடிவில்
படித்தேன் ரசித்தேன் .........

நிலாச்சோறு ஊட்டுகிறாள்
அவள் சொல்லும் கற்பனை கதைக்கு
கருவாக்கி என்னை அனலாய் கொதிக்கிறது
..............மீளவில்லை மீட்சி பிழை ................

வார்த்தைகள் இலவசம் தான் ....எடுத்து கோர்த்ததில் இருக்கிறது நளினமும் நயமும்........... காட்சிபிழை விருந்து தான்

வந்துபோன சுவடின்றி தடயத்தை பதித்து
கதிரவனில் கலந்த பனியாய்,,.......என்னமோ போங்கப்பா
உணர்வோடு உரையாடிய கஸல்.....செம கலக்கல்

அடடா இதை நம்ம தாத்தா பாட்டி சொன்னாங்க கேக்கல ..எதோ ஏழை உணவென்று புறம்தள்ளினோம்...இப்போ அமெரிக்காவே சொல்லிடிச்சா ..........அவ்வளவுதா பாக்கெட்டில பழைய கஞ்சி வந்தாலும் ஆச்சரியமில்ல .....

சில நிமிடம் குழந்தையானதில் மகிழ்சியே
திரானா பாப்பா அழகே அழகு

வாழ்த்துக்கள் ............

பாஸ் யாருபாஸ் நீங்க புது பேரு, புது உடுப்பு, புது ஆயுதம், புதிய நட நல்லாத்தா இருக்கு ..இருந்தாலும் .... தமிழன்ன்ன சொல்லியடிக்கிறதுல கில்லி ...நீங்க எந்த ஊரு வில்லி முதல்ல பொண்ணுன்னு சொல்றீங்க அப்புறமா உங்களுக்கே புடிக்கலையா ஆண்னுன்னுட்டேன்க..அவதாரமே அழிக்றதுக்குத்தா எடுக்கிறது (கெட்டத )நீங்க ?????சொல்லுங்க ..............................................அப்புறமா சொல்லுங்க

தண்ணியடிச்சா அண்ணன் தாறுமாறா எழுதுவாருன்னு அப்பவே சொன்னோமில ...இப்போ நம்புங்க ........கலகிட்டேங்க போங்க

உண்மைதான் ..ஆனால் யாரை அழிக்கவோ?

கண்டிப்பாக ....அதற்காக தைலையாட்டவேண்டிய அவசியமுமில்லை


பானுஜெகதீஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே