எழுதும் கவிஞனின் இன்பமே

எழுதும் கவிஞனின் இன்பமே

எழுதும் வரிகள் இலக்கியம் ஆகும்
எழுதா விடினுன்னை என்மனம் வாடும்
எழுதும் கவிஞனின் இன்பமே நானும்
எழுதுவேன் ஆயிரம் இங்கு

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
எதுகைகள் : எழு எழு எழு எழு

மோனை 1 3 ஆம் சீரில் எ இ எ எ எ இ எ இ

எழுதாவிடின் ---எழுதா விடின் ----வகையுளி

எழுதியவர் : கவின் சாரலன் (10-Apr-24, 9:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

சிறந்த கவிதைகள்

மேலே