விருட்ச அவதாரம்

விருட்சம் எடுத்திட்ட வாமனாவ தாரம்தான்
பான்சாய் அதிசயம்காண் பாய்

-----கவின் சாரலன்
குறள் வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (15-Feb-15, 11:38 pm)
பார்வை : 65

மேலே