வாழ்கை
தேடி பார்த்தேன் - வாழ்க்கையை
திரும்பி பர என்றது வாழ்க்கை
திரும்பி பார்த்தேன் - நிழல் இருந்தது
நிஜம் எங்கே ? என்று தேடினேன்
சிரித்தது வாழ்கை
தேடி பார்த்தேன் - வாழ்க்கையை
திரும்பி பர என்றது வாழ்க்கை
திரும்பி பார்த்தேன் - நிழல் இருந்தது
நிஜம் எங்கே ? என்று தேடினேன்
சிரித்தது வாழ்கை