தெருக்குரல் - ௯ - தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை !



இருமடங்காய் ஈட்டிடலாம்
இழந்தவை எவையெனினும் !

தன்னம்பிக்கை தவறவிட்டால்
வாய்ப்பேது !

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (9-Jan-25, 10:02 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 16

மேலே