தெருக்குரல் - ௭ — மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை ?



முயலாதோரும் முடியாதோரும்
முதுமைவரை மகிழ்வுடன் !

முளையிலேயே உனக்கேன்
தற்கொலை !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாமுமறியான். (9-Jan-25, 9:59 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 2

மேலே