விரத விருந்து

சின்னது வேண்டா பெரியது பிடிக்க
முன்னது கண்முன் காணூது !
வேண்டுவது நானாக முன் இருக்க
வீண் விவாதம் ஏன் எதற்கு !

மண்ணுக்கு உரமாக வலம்வர
தீண்டா விரதம் பல எடுத்தாச்சு !
கொடுபலி குருதி கும்ப பூர்த்தி
காடுவழி நேர் கம்பம் கீர்த்தி

தலையிலை படையல் பரிமாறல்
தலைகறி கள் எடை செரிமானம்
பிரிதலை விரும்பா பாசப் பிரிவு
சரி செய் இடை விட்டு பிரியார்.

எழுதியவர் : மு.தருமராஜு (9-Jan-25, 2:15 pm)
Tanglish : viratha virunthu
பார்வை : 3

மேலே