தேனெடுக்கும் வண்டுகள்

தேனெடுக்கும் வண்டுகள்
பூத்திருக்கும்..
நந்தவனம்!!
மகிழ்ச்சியோடு...
பரிமாற்றம்...
தேனெடுக்கும் வண்டுகள்!!!

எழுதியவர் : கவிஞர் பெ.இராமமூர்த்தி (8-Jan-25, 4:46 pm)
பார்வை : 24

மேலே