புலன் அனுபவம்

சினிமா பஞ்ஜாமிருதம்

கருசீர் கலைநய குறுங்காப்பியத்தை
இருட்டு திரை பாத்திரங்கள் வாயசைக்கும் !

சமையல்காரர்

வீட்டிலே அன்புவழி விருந்தோம்பல் நிகழா
சொகுசு விடுதி பட்டியல் வகை வகையாய்
பலர் மெச்ச அணிவகுக்கும் வெளி உலகம்
அறியா சமத்து தலை கவசம் அணிந்து ...

பட்டி மன்றம்

ஒட்டி வெட்டி கருத்துரைத்து மணி அடிக்க
வாயடைத்து வளையாபதி வாக்கை ஏற்கவேண்டும் !

எழுதியவர் : மு.தருமராஜு (12-Jan-25, 10:02 am)
Tanglish : piln anupavam
பார்வை : 32

மேலே