தேர்தல் மேடை

சொகுசாய் வாழவேண்டி சொந்தங்கள் அள்ளிவிட
இலகுவாய் வாய்க்கரிசி வதந்தி பரப்பிக்க
தெறிந்தவர் பட்டிதோறும் துதி பாட
அறிவித்தான் அட்டகாச ஆதரவு எனக்கே என்று !

எழுதியவர் : மு.தருமராஜு (30-Dec-24, 8:43 pm)
Tanglish : therthal medai
பார்வை : 12

மேலே