shanthi-raji - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : shanthi-raji |
இடம் | : tamilnadu |
பிறந்த தேதி | : 26-Sep-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 2680 |
புள்ளி | : 1967 |
கவிதாயினி,இப்போதும்.. எப்போதும் நல்ல நட்பு, உண்மையான பாசம்...
நட்பிற்காக உயிரையும்
கொடுக்கும்
அன்பு மனம்....
இத்துடன் மூச்சாக
கவிதை மணம்....
வான அன்னையை
மறைத்து வளர்ந்த
மேகமும் நிலவும்
கொஞ்சிக் கொள்ளும் நேரம்...
ஒயிலாக வளர்ந்து நிற்கும்
உனைக் கொஞ்ச வராத
என்னை தேடும்
தேன் சிட்டே
இதோ
இன்னும் சில நொடிகளில்
உன் அருகில் நான்......
தெருவைக் கூட்டும் துடைப்பத்தால்
எனக்கு நீ வெண்சாமரம்
வீசினாலும் சரி....
வீடு கட்டப் பயன்படும்
கட்டையால் அடித்தாலும் பரவாயில்லை....
பாதத்தில் அணியும்
காலணியால் என்னை
அடித்தாலும் சரி....
தெருவில் தூக்கி
என்னை நீ வீசினாலும் சரி.....
ஐந்தறிவு ஜீவன் வெளியே
தள்ளும் கழிவை எடுத்து
நீ என்னை குளிப்பாட்டினாலும் சரி........
நீ என்னை எத்தனை எத்தனை
அவமானப்படுத்தினாலும் சரி....
தாங்கிக் கொள்கிறேன்
பொறுத்துக் கொள்கிறேன்
ஏற்றுக் கொள்கிறன்
ஆனால் என்னிடம் பேசாமல் இருந்து மட்டும்
என்னை அவமானப்படுத்தாதே.........
பத்து மாதம் என்னை
உன் கருவறையில் அடை காத்த நீ
நான் செய்யும் தவறுக
மேககாதலியோடு நடந்த
சண்டையில் சூடான கதிரவன்
தன்கோபத்தையெல்லாம்
வான வீதியில் கொட்ட
அந்த அனல் தாங்கமுடியாமல்
கொதித்துப்போய் நான் வரும்போது
நுங்கு போல குளிர்ச்சியான
உன் வார்த்தையால்
உச்சி வெயில் கூட
உற்சாக வெயில்தான் எனக்கு
என் அன்பே !!
மேககாதலியோடு நடந்த
சண்டையில் சூடான கதிரவன்
தன்கோபத்தையெல்லாம்
வான வீதியில் கொட்ட
அந்த அனல் தாங்கமுடியாமல்
கொதித்துப்போய் நான் வரும்போது
நுங்கு போல குளிர்ச்சியான
உன் வார்த்தையால்
உச்சி வெயில் கூட
உற்சாக வெயில்தான் எனக்கு
என் அன்பே !!
மேககாதலியோடு நடந்த
சண்டையில் சூடான கதிரவன்
தன்கோபத்தையெல்லாம்
வான வீதியில் கொட்ட
அந்த அனல் தாங்கமுடியாமல்
கொதித்துப்போய் நான் வரும்போது
நுங்கு போல குளிர்ச்சியான
உன் வார்த்தையால்
உச்சி வெயில் கூட
உற்சாக வெயில்தான் எனக்கு
என் அன்பே !!
தெருவைக் கூட்டும் துடைப்பத்தால்
எனக்கு நீ வெண்சாமரம்
வீசினாலும் சரி....
வீடு கட்டப் பயன்படும்
கட்டையால் அடித்தாலும் பரவாயில்லை....
பாதத்தில் அணியும்
காலணியால் என்னை
அடித்தாலும் சரி....
தெருவில் தூக்கி
என்னை நீ வீசினாலும் சரி.....
ஐந்தறிவு ஜீவன் வெளியே
தள்ளும் கழிவை எடுத்து
நீ என்னை குளிப்பாட்டினாலும் சரி........
நீ என்னை எத்தனை எத்தனை
அவமானப்படுத்தினாலும் சரி....
தாங்கிக் கொள்கிறேன்
பொறுத்துக் கொள்கிறேன்
ஏற்றுக் கொள்கிறன்
ஆனால் என்னிடம் பேசாமல் இருந்து மட்டும்
என்னை அவமானப்படுத்தாதே.........
பத்து மாதம் என்னை
உன் கருவறையில் அடை காத்த நீ
நான் செய்யும் தவறுக
வான அன்னையை
மறைத்து வளர்ந்த
மேகமும் நிலவும்
கொஞ்சிக் கொள்ளும் நேரம்...
ஒயிலாக வளர்ந்து நிற்கும்
உனைக் கொஞ்ச வராத
என்னை தேடும்
தேன் சிட்டே
இதோ
இன்னும் சில நொடிகளில்
உன் அருகில் நான்......
வான அன்னையை
மறைத்து வளர்ந்த
மேகமும் நிலவும்
கொஞ்சிக் கொள்ளும் நேரம்...
ஒயிலாக வளர்ந்து நிற்கும்
உனைக் கொஞ்ச வராத
என்னை தேடும்
தேன் சிட்டே
இதோ
இன்னும் சில நொடிகளில்
உன் அருகில் நான்......
மேக காதலனின்
பின்னால் நின்று
மெல்ல எட்டிப் பார்க்கும்
நிலவுப் பெண் ...
அதற்குப் பின்னே
வரலாமா என்று
அனுமதி கேட்டு
வரிசை கட்டி நிற்கும்
நட்சத்திரக் கூட்டங்கள்...
இவைகளை ரசிக்கும்
அழகிற்கு ஒரே இலக்கணமான
அழகுக்கு கனியே...
சொல்
எனக்கு
இனிய மாலை வணக்கம்...
மேக காதலனின்
பின்னால் நின்று
மெல்ல எட்டிப் பார்க்கும்
நிலவுப் பெண் ...
அதற்குப் பின்னே
வரலாமா என்று
அனுமதி கேட்டு
வரிசை கட்டி நிற்கும்
நட்சத்திரக் கூட்டங்கள்...
இவைகளை ரசிக்கும்
அழகிற்கு ஒரே இலக்கணமான
அழகுக்கு கனியே...
சொல்
எனக்கு
இனிய மாலை வணக்கம்...
வித்திடும் மக்களின்
தாகமும் தீரவில்லை
விவசாயம் தழைத்து
விளைந்திட வழியுமில்லை
பரிதவிக்கும் மக்களின்
பரிதாப நிலையிங்கு
பதவியில் நிலைத்திட
பத்தும் நடக்குதிங்கு
பொழியும் மழையும்
பொய்த்துப் போனது
வழியும் விழிநீரே
வாய்க்கால் ஆனது
இணைந்திடுங்கள் நதிகளே
தானாக முன்வந்து
கடலும் மாறிடுக
அருந்திடும் குடிநீராக
அல்லலின்றி வாழட்டும்
அடுத்த தலைமுறையேனும் !
பழனி குமார்
27.11.2019
நீ என்னை வசீகரிப்பதை...
உன் அழகு என்னை கவர்ந்து இழுப்பதை..
மீண்டும் மீண்டும் ரசிக்கிறேன்..
எனக்கான உன் சேவை குறித்து
உலகில் எந்த ஒரு மொழியிலும்
சொல்ல ஒரு வார்த்தை இல்லை...
உன்னிலிருந்து வரும்
இனிய குரல்,
என் செவிகளுக்கு அமிர்த மழை...
உன்னை நான் தொடும்போது
எனக்குள் ஏற்படும் சிலிர்ப்பு
உன்னுள் நான் ஐக்கியமான பின்
யாரேனும் என்னை அழைத்தால்
எனக்குள் ஏற்படும் உலக மகா வெறுப்பு...
என்னுயிர் உறவினர்கள்,
அதற்கும் மேலான தோழர்கள்,
என் செல்ல நாய்க்குட்டி, கிளிகள்
என்று என்னை சுற்றியிருக்கும்
எவரும் எதுவும்
என் கண்களுக்குத் தெரியாமல்
உன்னையே
என் மனம் சுற்றி சுற்றி