காதல்

வான அன்னையை
மறைத்து வளர்ந்த
மேகமும் நிலவும்
கொஞ்சிக் கொள்ளும் நேரம்...

ஒயிலாக வளர்ந்து நிற்கும்
உனைக் கொஞ்ச வராத
என்னை தேடும்
தேன் சிட்டே

இதோ
இன்னும் சில நொடிகளில்
உன் அருகில் நான்......

எழுதியவர் : சாந்தி ராஜி (28-Jan-20, 3:30 pm)
Tanglish : kaadhal
பார்வை : 236

மேலே