karthikjeeva - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : karthikjeeva |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 12-Mar-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Jun-2010 |
பார்த்தவர்கள் | : 532 |
புள்ளி | : 64 |
மழையே..........!!!!
இதமான முத்தங்கள்
கேட்டேன்...
உன்னிடம்............... நீயோ...... அதை
இடைவிடாமல்
தந்து
எனை காதல்
வெள்ளத்தில்
நீந்தச்
செய்கிறாய்....................
சொல்லில் அடங்கிடாத
ஊடலின்.....💑 உச்சத்தில்
நீயும்.........💑
நானும்..........💑
உன் விழியின்
அதிர்வலைகள் .......😍📳
என் இதையத்தை
❤️உரசிட......
காற்றோடு
மிதந்து🍃 போகிறேன்.........
இது தான் பொல்லாத
காதல் செய்திடும் மாயமோ....🔮🪄..jQuery17105390553066522525_1635103321567????
கடல் நீரெல்லாம்
வற்றி கண்களுக்குள்
குடிபுகுந்ததோ என்னவோjQuery17109059413105064049_1644389457654?
இடைவிடாத
அடைமழையால்
கன்னங்கள் நனைந்து
குளிர்கிறது தேகம்.....!!
பெண்களின் காதலும்
கடவுச்சொல்லும்
ஒன்று தான்......
இதயத்தினுள்ளே
இறுதி வரை
ரகசியமாய் இருந்தே
மடிந்து போகும் ...........
கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர் பிரிந்து போவதை
பிரகாசமாய்
சிரித்துக்கொண்டே
ரசித்தது
மெழுகு.....
நம சிவாய என்னும்
ஐந்தெழுத்து மந்திரத்தில்....!!!
முக்தி என்னும்
மூன்றெழுத்து வரத்தின்
இரகசியம் உணர்ந்திடு
என் மனமே....!!!
பிட்டுக்கு மண்
சுமந்த பித்தனை
பிதற்றாமல் நீயும் பணிந்திட.....!!!
பிழையில்லா ஞானத்தினை
பெற்றிடுவாய் என் மனமே.....!!!
ஊன் படைத்தோனுக்கு
அருள் தந்த உமையாள் நாதனை,
உளமார வணங்கிட........!!!
கள்ளமில்லா பக்தியில்
மூழ்கிடுவாய்
என் மனமே.....!!!
நம சிவாய என்னும்
மந்திர மாலையை
மெய்யுருக ஓதிட
தீவினை
உன்னை தீண்டிடுமோ..??
என் மனமே...!!!
ஆதியும் அந்தமுமில்லா
அதிசயனை அணு தினமும்
நினைத்து .... !!!
தூய பக்தியில்
மூழ்கிட....
சித்தமெல்லாம் ச
நீங்கள் கஞ்சனாய்
இருந்தால் விரதம் இருக்கும்
அந்த ஒரு வேளையாவது
பசியாய் இருப்பவருக்கு கொடுங்கள் .
நீங்கள் ஏழையாய் இருந்தால் கூட
மீதம் இருக்கும் உணவை கொடுங்கள்
நீங்கள் பணக்காரனாய் இருந்தால்
கண்டிப்பாக தினமும்
ஒருவனின் பசியை போக்குங்கள்
நாம் அனைவரும் கைகோர்த்தால்
பிச்சை தேடி கெஞ்சும் கைகள்
இல்லாமல் போகும் .
பூவும் நானும்
ஒரு ஜாதி
யாரோ பறிப்பார்கள்...
யாரோ விற்பார்கள் ...
வாசம் வீசும் வரை
அவர்கள் வசம் நான்.
பூக்களை கொண்டாடும் மக்கள்
என்னை மட்டும் ஏன் கொண்டாடுவதில்லை
எவரை திட்டுவதாய் இருந்தாலும்
என் பெயர் வைத்தே ...திட்டுகிறார்கள் .
மௌனமாய் செல்வதை தவிர ...
வழியேதும் இல்லை எனக்கு
ஏன் என்றால்
பூக்களும் நானும்
மௌனம் மட்டுமே
பேசுகிறோம் .
காமம்
வேசியிடம் கூட கிடைத்துவிடும்.
காதல் ...
அவளிடம்
மட்டும் ...
நெஞ்சம்
மறந்துவிடுகிறது
நீ மறந்ததை.........
நிஜம்
நெருப்பாக சுடும்போதுதான்
ஞாபகம் வருகிறது..
கண்ணீர்
எடுத்து
அனைத்து விட்டு
மீண்டும்
மறந்துவிடுகிறேன்.......
வார்த்தையால்
சொல்லமுடியாத
வலி.....
முயற்சி செய்து
பார்த்தேன்....
கவிதையாய்
சொல்லிவிட
என் கண்ணீர்
பிரசவம்
ஆனதுதான்
மிச்சம்.
கவிதை
ஒன்றும்
வரவில்லை......
கடைசியில்
அம்மா..... என்று
எழுதி முடித்தேன்.