ரசித்து வாழ்வோம்

கொஞ்சம் கொஞ்சமாய்
உயிர் பிரிந்து போவதை
பிரகாசமாய்
சிரித்துக்கொண்டே
ரசித்தது
மெழுகு.....

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (3-Aug-11, 12:04 am)
பார்வை : 460

மேலே