கண்ணீர் மழை

கடல் நீரெல்லாம்
வற்றி கண்களுக்குள்
குடிபுகுந்ததோ என்னவோjQuery17109059413105064049_1644389457654?
இடைவிடாத
அடைமழையால்
கன்னங்கள் நனைந்து
குளிர்கிறது தேகம்.....!!

எழுதியவர் : லீலலோகி (9-Feb-22, 12:20 pm)
Tanglish : kanneer mazhai
பார்வை : 65

மேலே