அவள் பார்வை
ஒன்றும் பேசாது என்னையே நோக்கி
நின்றிருந்த அவள் பார்வை இப்போது
அவள் கண்களின் அசைவில் காதல்
காவியம் நடனம் புரிவதாய் காட்சிதர
அதைக் கண்டு லயித்தனான் என்னையே
மறந்தேன் அந்தப் பார்வை இன்பத் தீண்டலில்