என்ன மயிலு பாடல் விமர்சனம்

என்ன மயிலு ' என்ற பாடல் லிப்ட் ' என்ற படத்தில் வருகிறது. 1 . அந்த பாடல் தமிழ் நாட்டு மக்களை இழிவு படுத்துவதாக உள்ளது. நன்றாக கவனியுங்கள். மயிலு ஒரு கிராம பெண் அந்த பெண்ணை கிண்டல் செய்கிறது இந்த பாடல். 2 . emi ல் பொருட்களை வாங்கும் நம்மை கிண்டல் செய்கிறது. ௩. லுங்கி தாரா கிழிஞ்சிடும் என்று கிண்டல் செய்கிறது இந்த பாடல். ௪. தமிழ் னு பெரு எடுத்த அனல் பறக்குது, அக்கா பெத்த பிள்ளை தமிழுல பெயிலு னு கிண்டல் செய்யுது இந்த பாடல். 'இந்த பாடல் நிஷாந்த் என்ற பாடலாசிரியர் எழுதியுள்ளார். பிரிட்டோ மைகேல் இசை அமைத்துள்ளார். தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார். இது தமிழ் மக்களை இழிவு செய்யும் பாடல் கண்டிக்கத்தக்கது. இந்த பாடல் பின் பிரச்சனை வந்தால் துண்டித்துவிடலாம் என்று ப்ரோமோ பாடலாக திட்டமிட்டு வைத்துள்ளனர். தமிழ் மக்களை கிண்டலடித்து தமிழ் மக்களுக்கே கொடுத்துள்ளனர். நம்மை முட்டாள் என நினைத்துள்ளனர். இதை எப்படி நிறுத்துவது நண்பர்களே. நன்றி

எழுதியவர் : Thanal (9-Feb-22, 2:38 pm)
சேர்த்தது : தணல் தமிழ்
பார்வை : 36

மேலே