karthikjeeva- கருத்துகள்

அழகான கவிதை ....

வாழ்த்துக்கள் சகோதரி

அழகான கவிதை ....

வாழ்த்துக்கள் சகோதரி

அழகான கவிதை ....
வாழ்த்துக்கள் சகோதரி

தோழி ...இது கவிதையா ? உங்கள் நிஜ கோரிக்கையா?

ஆதியும் அந்தமுமில்லா
அதிசயனை அணு தினமும்
நினைத்து .... !!!
தூய பக்தியில்
மூழ்கிட....
சித்தமெல்லாம் சிவமயமாகி
முக்தி என்னும் வரம்
பெற்று
சிவனடி சேர்ந்திடுவாய் என் மனமே.......!!! ....... மிக அருமை ..தோழி ..
வார்த்தை தேடல் கவிதையும் நன்று
வாழ்க்கை தேடலும் நன்று '
வாழ்த்துக்கள் ....

கவிதை அருமை ...இதுபோல் அழகான கவிதை இன்னும் வளரட்டும் .. இதில் உள்ள சோகம் இன்றோடு முடியட்டும் . வாழ்த்துக்கள்

நிலவு கவிதை எழுதியதை போன்று உள்ளது ....(உலகமே என்னை விட்டு
விலகி நிற்பதாய்
உணர்கிறேன்... )
தனியொரு கிரகத்தில் ....எல்லோரும் உன்னைத்தான் பார்க்கிறோம் ...
கவிதை அருமை ...தோழி

நட்புக்கு பிரிவொன்றும் புதில்லை ...உன் கண்ணீரையும் ...வலியையும் ..நிறுத்து ...நினைவோடு வாழ பழகிக்கொள்...சிறிய வேண்டுகோள் கவிதையை தோழியாய் ஆக்கி கொள்...அவள் என்றும் உன்னோடு மட்டும்

கவிதை கனவு ..நிஜம் ஆக...வாழ்த்துக்கள் ...கவிதை வாசிக்கும்..அனைவர்க்கும்...புன்னகை பூக்கும் ....மிக அருமை ...

எத்தனையோ பிரிவுகள் ...நட்பு ...காதல் ...உறவு ....இப்படி..பிரிந்துகொண்டுதான் இருக்கிறோம் ....ஆதலால் ...முடியும் ...
அவர்கள் ..நினைவுகள் மட்டும் நாம் நினைத்தால் கூட பிரிந்துவாழ முடியாது .

என் உணர்வுகளின் சாயலாய் இருந்தது ...உங்கள் கவிதை ....அருமை

எழுத்து.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ...உங்கள் கவிதைக்காக காத்துகொண்டிருக்கிறோம்

நித்யா ....இல்லை நீ கத்தியா?
குத்தி கிழிக்கும் வலிமை கத்திக்கும் மட்டும் இல்லை ...
இந்த கவிதைக்கும் உண்டு ...
நான் உன்னை பாராட்ட போவது இல்லை ...
நிறைய நல்ல உள்ளங்கள் உன்னை பாராட்டி தீர்த்து விட்டது ...
அவர்கள் பாராட்டியதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ...

ஏன் என்றால்....

என் தோழி நீ ....மகிழினி

நன்றி சரண்யா
காதல் வெறும் கண்ணீர் மட்டும் இல்லை
சில நேரங்களில் சில காதல் ....
வெறும் கண்ணீர்தான் ...
ஆனால்
இந்த கண்ணீர் கொஞ்சம் இனிக்கும் ......

தொலைத்ததை கஷ்டமில்லாமல்
தேடி பார்க்கும் ...
அருமையான கவி ...

என் வீட்டு மரத்தோடும் செடி .....பூக்களோடும் நான் பேசிய அனுபவம் உண்டு ....பதிலுக்கு மௌனம் மட்டும்தான் கிடைக்கும்.
உன் கவிதை ....மூலமாக ...பதில் கிடைத்தது ...
அழகான கவிதை ....

ஆரம்பத்தின் முதலும் காதல் ...
முடிவின் இறுதியும் காதல் ...
இந்த கவிதை கூட காதல்தான் ...
அழகான கவிதை ...

தோழி , இந்த கவிதையில் இருந்து
எனக்கு ஒரு கவிதை தந்தற்கு நன்றி


karthikjeeva கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே