ஹாய் friends நான் புதிதாக இணைந்து உள்ளேன். இந்த...
ஹாய் friends
நான் புதிதாக இணைந்து உள்ளேன். இந்த தளத்தில் என்னுடைய அனுபவங்கள் மற்றும் கவிதைகளை பகிரலாம் என நினைக்கிறன்
என்னுடைய பெயர் அருந்தா. இலங்கையில் இருக்கிறேன். கவிதை எழுதுவது, கதை எழுதுவது, திரைப்பட பாடல் எழுதுவது என்னுடைய பொழுது போக்கு.