தனியொரு உலகத்தில் வசிக்கிறேன்

உலகமே என்னை விட்டு
விலகி நிற்பதாய்
உணர்கிறேன்...
தனியொரு கிரகத்தில்
நான் மட்டும் வசிக்கிறேன்..
உன்னோடு பேசாத
ஒவ்வொரு தருணங்களும்...
உலகமே என்னை விட்டு
விலகி நிற்பதாய்
உணர்கிறேன்...
தனியொரு கிரகத்தில்
நான் மட்டும் வசிக்கிறேன்..
உன்னோடு பேசாத
ஒவ்வொரு தருணங்களும்...