காதல் மழையே

மழையே..........!!!!
இதமான முத்தங்கள்
கேட்டேன்...
உன்னிடம்............... நீயோ...... அதை
இடைவிடாமல்
தந்து
எனை காதல்
வெள்ளத்தில்
நீந்தச்
செய்கிறாய்....................

எழுதியவர் : லீலாலோகி (11-Nov-21, 1:33 am)
Tanglish : kaadhal mazhaiyae
பார்வை : 173

மேலே