காதல் நேசம்
மனதில் காதல் ஒருமுறை தான்
பூக்கும்
அது கை சேர ஆசையை தூண்டும்
நெஞ்சம் அவள் மடியில் தலை
சாய்ய காத்திருக்கும்
அவள் வார்த்தைகளை கண்கள்
ரசிக்கும்
இளம் தென்றல் வந்து என்னை
தீண்டும்
அழகான அவள் ஞாபகங்கள்
என்னை
தாலாட்டும்
அவள் வருகைக்காக என் அந்தபுரம்
காத்திருக்கும்
அவள் சிறு புன்னகையில் என்
ஆயுள் நீடிக்கும்
வாசல் தேடி வந்ததே ஆனந்தம்
என் வாழ்வுக்கு என்றும் அவளே
வசந்தம்