பட்டாம் பூச்சி

சுற்றி
சுற்றி
யாரை
தேடுகிறாய்.
காதலை.........
மட்டும்
தேடாதே
கண்ணீர்
விட்டால்
உன் வண்ணம்
கலைந்து விடும்.

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (16-Jun-10, 2:15 am)
Tanglish : pattaam poochi
பார்வை : 531

மேலே