அருவி

நான்
சத்தமில்லாமல்
அழுகிறேன்.
அப்படி இருந்தும்.....
காதை பிளக்கிறது...............
தரையில்
விழுந்த
கண்ணீரின்
சத்தம்



எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (16-Jun-10, 1:59 am)
Tanglish : aruvi
பார்வை : 483

மேலே