ஊடல்😍

சொல்லில் அடங்கிடாத
ஊடலின்.....💑 உச்சத்தில்
நீயும்.........💑
நானும்..........💑
உன் விழியின்
அதிர்வலைகள் .......😍📳
என் இதையத்தை
❤️உரசிட......
காற்றோடு
மிதந்து🍃 போகிறேன்.........
இது தான் பொல்லாத
காதல் செய்திடும் மாயமோ....🔮🪄..jQuery17105390553066522525_1635103321567????

எழுதியவர் : லீலாலோகி (25-Oct-21, 12:43 am)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
பார்வை : 178

மேலே