அன்பாய் ஒளிரும் வெண்ணிலா

வெளிவிருத்தம்
================
உன்னைக் காட்டி உண்ணத் தந்தார் - வெண்ணிலாவே
என்னைப் பாடல் எழுத வைத்தாய் - வெண்ணிலாவே
தென்றல் தீண்டாத் தொலைவில் நீந்தும் – வெண்ணிலாவே
அன்னை அன்பாய் அழகாய் ஒளிர்வாய் – வெண்ணிலாவே

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Oct-21, 2:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 189

மேலே