விலை போக…

விலை போக…

மாலை வரும்
மயங்கிய மதி
கேட்காத கீதம்
கொஞ்சிகிறது கை ஏந்தி
இருப்பதை கொடு….

ஏந்திய பிச்சை
எனக்கு தேவையில்லை
இருக்கும் பொழுது
கொடுத்த கையை
எதிர்பார்க்கும்
அதே கண்கள் கலங்காதிருக்க
இப்போ எடுக்கும்
இக்கைகள் கொடுத்திவிடும்
மறு தானம் மறவாமல்
மனை ஒன்று விலைபோக
மறு முனை
என்னை வரவில் வைக்க
பத்திரம் பக்குவமாய் கைரேகை
முத்திரை என் சரித்திரத்தை
முழுதும் படித்து
வடிவமைக்க…..

எழுதியவர் : மு.தருமராஜு (15-Apr-25, 9:25 pm)
பார்வை : 33

மேலே