ஹைக்கூ

என் சமீபத்திய
புகைப்படத்தை பார்த்துவிட்டு
சக தோழி கேட்டாள் கவலையுடன்
என்னடா தலைமுடி
ரொம்ப கொட்டிவிட்டதே என்று..

தலைவிதிதான்
மாறவில்லை
தலையாவது
மாறிவிட்டுப்போகட்டுமே
என்றேன் சிரித்துக்கொண்டே...

எழுதியவர் : சுரேந்தர் கண்ணன் (18-Apr-25, 1:57 am)
சேர்த்தது : சுரேந்தர் கண்ணன்
Tanglish : haikkoo
பார்வை : 33

மேலே